Notice: file_put_contents(): Write of 656 bytes failed with errno=28 No space left on device in /www/wwwroot/muzbon.net/system/url_helper.php on line 265
Madurai Souljour - Yeppadi Padinaro | Скачать MP3 бесплатно
Yeppadi Padinaro

Yeppadi Padinaro

Madurai Souljour

Альбом: Yeppadi Padinaro
Длительность: 3:50
Год: 2016
Скачать MP3

Текст песни

ஏண்டி அந்த பாட்டு தெரியுமாடி
எப்படி பாடினாரோ

எப்படி பாடினாரோ
அடியார் அப்படி பாடினாரோ
ஆசை கொண்டேன் சிவனே
எப்படி பாடினாரோ (எப்படி பாடினாரோ)
அய்யயோ இப்பிடி படவேகூடாது
நாகரிகமா அழகு பாடணும் அபத்த ரசிப்பாங்க
ஜப்பான்ல பாடுவாங்க காங்கோல பாடுவாங்க பாங்கொக்ல பாடுவாங்க

Back to the music now hang on a minute
Giving a product that we sell with no credit
So they cant tell us what we do and we're upto
Better we do is what is down so they get it
Like soldiers fighting on a war we stand and try to warn it
Its like we're rapping on every raaga western like we've got it
Like I was rockin it everyday there's no stopping it anyway
The bigger the stadium and you know my audience say

அண்டா கொண்ட அடக்கிவெச்சா
Never would've let you feel the கொம்மா Cristiano role டா
Never you're going to think you party and shake it and hold டா
Making a switching like a glass of toxin and alcohol டா

Making every moment
Only seen the same before
My mind is blowing out because I'm rapping like a volcano
Let me go with these people are on top of me
That is on my face let me do it there's no stoppin me

எப்படி பாடினாரோ
உயரத்தில் இசை இருக்கும் போல ஒவொரு கலைழன்
நீ நா நாம் இசை
வா தோழா செல்வோம் இது புதிய இசைப்பயணமே

விதிகளின் அசைமீது ஓசை வந்தது
ஓசையை சுரட்சி செய்யது இசை வந்தது
இசையை துரத்தி கொஞ்சம் நதி வந்தது
தோழா இப்பிடி தான் நண்பா இங்க காதல் வந்தது

Lets go pickachu pika pika flow
நான் பாடும் சங்கீதத்தில் என்ன குறையோ
ஒவொரு கலைஞனும் சக்கரவதை பேபி
நான் பாடும் பாடல் இனி தலைப்பு செய்தி
தோழா கட்டணங்கள் தேவை இல்ல காத்து குடு போதும்
அதில் காட்டுகின்ற கதைகளை கெலினியே போதும்
புரிந்திட இனிய புரிந்தது ஆசை
அதிதி மின்றி போராட்டம் ஒரு
யாத்திசாகை திகைத்தாலும்
வில்லாது இந்த யுத்தம் ஒன்று
இசை மட்டும் மந்திரம்
கேட்டு கொன்றேன் இசையும்
விழுந்தாலும் இதை போல ஈழவேண்டும் லட்சியம்
கவிதை அவசியம்
கலைஞன் பயணமே
நான் சொல்வது சொல்றேன் காப்பதே கேளு
காப்பது எல்லாம் ரகசியம் அல்ல
கலைகள் மாறி கொஞ்சம் நாட்கள் இங்க போனாலும்
நான் படும் கலை கூட இந்த மண்ணில் போகாதே
வல்லவன் சொல்லிசையில் ஆரம்பித்த யுதவிதை கலைகள் மற்றும் நேசி
புட்டங்கள் கூறாதே

தினம் படி பறிரும்
Yo stop bring மக்கள் the favor
People get the flavor
People get the people get the
Alright

ஒரு நாள் செலிப்ரட்டின் போதாது
தின்ன சரித்திரம் எல்லாம் எங்கள் மண்ணில் தான்
பாண்டியர்கள் வந்து விட்டால் பொற்காலம் தான்
தொழில்பெறுகி எங்களின் ஆயுதம் தான்

அட துறுது தமிழ்மொழி அற்புதம் தான்
அட கவியிசை இளையஞனின் ராட்டினம் தான்
சும்மா கிடந்த சங்கை நான்கிலுத்து ஊதினோம்
சிலரை செயல்களால் சிந்திப்பதை மாற்றினோம்
பாக்காமல் பேச்சைக்கேட்டு தந்ததோம் ஆடினோம்
அப்பம்மா பேச்சை கேக்க மறந்துவிட்டோம் தமிழா
தமிழிசை
முதலிசை
ஆலிஸை என்பது
காக்கா தான் தூக்கி சென்ற வடை போல மாறுது
காலம் மாறி விட்டது காளையர்கள் மாறி விட்டது

எப்படி பாடினாரோ அப்படியே ஆனது

விதிகளின் அசைமீது ஓசை வந்தது
ஓசையை சுரட்சி செய்யது இசை வந்தது
இசையை துரத்தி கொஞ்சம் நதி வந்தது
தோழா இப்பிடி தான் நண்பா இங்க காதல் வந்தது