Kavadiyam
Mahanadhi Shobana
4:17எட்டுக்குடி வேலனுக்கு கு கு ஆடும் காவடி சேவல் காவடி அழகு காவடி ஆடுதுங்க காவடியாம் காவடி கந்தன் காவடி அதை காணக் கண்கோடி வேணும் அம்மாடி காலைத் தொட்டு நீ கும்பிட்டுக்கோ அதை காணக் கண்கோடி வேணும் அம்மாடி காலைத் தொட்டு நீ கும்பிட்டுக்கோ எட்டுக்குடி வேலனுக்கு கு கு ஆடும் காவடி சேவல் காவடி அழகு காவடி ஆடுதுங்க காவடியாம் காவடி கந்தன் காவடி அதை காணக் கண்கோடி வேணும் அம்மாடி காலைத் தொட்டு நீ கும்பிட்டுக்கோ அதை காணக் கண்கோடி வேணும் அம்மாடி காலைத் தொட்டு நீ கும்பிட்டுக்கோ சென்னிமலை முருகனுக்கு கு கு சின்னக் காவடி பன்னீர் காவடி இளநீர் காவடி ஆடுதுங்கோ காவடியாம் காவடி கந்தன் காவடி அதை காணக் கண்கோடி வேணும் அம்மாடி காலைத் தொட்டு நீ கும்பிட்டுக்கோ அதை காணக் கண்கோடி வேணும் அம்மாடி காலைத் தொட்டு நீ கும்பிட்டுக்கோ சென்னிமலை முருகனுக்கு கு கு சின்னக் காவடி பன்னீர் காவடி இளநீர் காவடி ஆடுதுங்கோ காவடியாம் காவடி கந்தன் காவடி அதை காணக் கண்கோடி வேணும் அம்மாடி காலைத் தொட்டு நீ கும்பிட்டுக்கோ அதை காணக் கண்கோடி வேணும் அம்மாடி காலைத் தொட்டு நீ கும்பிட்டுக்கோ வள்ளிமலை முருகனுக்கு கு கு துள்ளும் காவடி தோளில் காவடி பாலில் காவடி ஆடுதுங்கே காவடியாம் காவடி கந்தன் காவடி அதை காணக் கண்கோடி வேணும் அம்மாடி காலைத் தொட்டு நீ கும்பிட்டுக்கோ அதை காணக் கண்கோடி வேணும் அம்மாடி காலைத் தொட்டு நீ கும்பிட்டுக்கோ வள்ளிமலை முருகனுக்கு கு கு துள்ளும் காவடி தோளில் காவடி பாலில் காவடி ஆடுதுங்கே காவடியாம் காவடி கந்தன் காவடி அதை காணக் கண்கோடி வேணும் அம்மாடி காலைத் தொட்டு நீ கும்பிட்டுக்கோ அதை காணக் கண்கோடி வேணும் அம்மாடி காலைத் தொட்டு நீ கும்பிட்டுக்கோ விராலிமலை முருகனுக்கு கு கு வேலில் காவடி வெற்றிமயில் காவடி அதிகண்டம் காவடி ஆடுதுங்கோ காவடியாம் காவடி கந்தன் காவடி அதை காணக் கண்கோடி வேணும் அம்மாடி காலைத் தொட்டு நீ கும்பிட்டுக்கோ அதை காணக் கண்கோடி வேணும் அம்மாடி காலைத் தொட்டு நீ கும்பிட்டுக்கோ விராலிமலை முருகனுக்கு கு கு வேலில் காவடி வெற்றிமயில் காவடி அதிகண்டம் காவடி ஆடுதுங்கோ காவடியாம் காவடி கந்தன் காவடி அதை காணக் கண்கோடி வேணும் அம்மாடி காலைத் தொட்டு நீ கும்பிட்டுக்கோ அதை காணக் கண்கோடி வேணும் அம்மாடி காலைத் தொட்டு நீ கும்பிட்டுக்கோ சுவாமிமலை நாதனுக்கு கு கு சந்தனக் காவடி சர்ப்பக் காவடி மச்சக் காவடி ஆடுதுங்கோ காவடியாம் காவடி கந்தன் காவடி அதை காணக் கண்கோடி வேணும் அம்மாடி காலைத் தொட்டு நீ கும்பிட்டுக்கோ அதை காணக் கண்கோடி வேணும் அம்மாடி காலைத் தொட்டு நீ கும்பிட்டுக்கோ சுவாமிமலை நாதனுக்கு கு கு சந்தனக் காவடி சர்ப்பக் காவடி மச்சக் காவடி ஆடுதுங்கோ காவடியாம் காவடி கந்தன் காவடி அதை காணக் கண்கோடி வேணும் அம்மாடி காலைத் தொட்டு நீ கும்பிட்டுக்கோ அதை காணக் கண்கோடி வேணும் அம்மாடி காலைத் தொட்டு நீ கும்பிட்டுக்கோ மருதமலை முருகனுக்கு கு கு திருநீர் காவடி சக்கரக் காவடி புஷ்பக் காவடி ஆடுதுங்கோ காவடியாம் காவடி கந்தன் காவடி அதை காணக் கண்கோடி வேணும் அம்மாடி காலைத் தொட்டு நீ கும்பிட்டுக்கோ அதை காணக் கண்கோடி வேணும் அம்மாடி காலைத் தொட்டு நீ கும்பிட்டுக்கோ மருதமலை முருகனுக்கு கு கு திருநீர் காவடி சக்கரக் காவடி புஷ்பக் காவடி ஆடுதுங்கோ காவடியாம் காவடி கந்தன் காவடி அதை காணக் கண்கோடி வேணும் அம்மாடி காலைத் தொட்டு நீ கும்பிட்டுக்கோ அதை காணக் கண்கோடி வேணும் அம்மாடி காலைத் தொட்டு நீ கும்பிட்டுக்கோ அதை காணக் கண்கோடி வேணும் அம்மாடி காலைத் தொட்டு நீ கும்பிட்டுக்கோ அதை காணக் கண்கோடி வேணும் அம்மாடி காலைத் தொட்டு நீ கும்பிட்டுக்கோ அதை காணக் கண்கோடி வேணும் அம்மாடி காலைத் தொட்டு நீ கும்பிட்டுக்கோ அதை காணக் கண்கோடி வேணும் அம்மாடி காலைத் தொட்டு நீ கும்பிட்டுக்கோ