Kottungada Mellam
Mano
4:43பாசமுள்ள சூரியனே மொகம் தேயாத சந்திரனே எங்க பாசமுள்ள சூரியனே மொகம் தேயாத சந்திரனே அந்த வானத்துக்கும் பூமிக்கும் வெற்றி கொடி பிடிக்கும் ஐயா வணக்கமுங்க ஒங்க பாதம் பட்ட மண்ணெடுத்து நெத்தியில ஒத்து வச்சா எல்லாம் ஜெயிக்குமுங்க ஹேய் பாசமுள்ள சூரியனே மொகம் தேயாத சந்திரனே ஹேய் ஹேய் புட்றா புட்றா புட்றா மயிலக்காளை ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் புட்றா புட்றா புட்றா மச்சக்காளை ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஏரு பூட்டி சோறு போடும் விவசாயி யாருக்குமே சளைச்சவன் இல்ல மகமாயி ஜிந்தனக்கு ஜிந்தனக்கு ஜிந்தனக்கு ஜிஞ்ஜிந்தா நெத்தி வேர்வை நெலத்தில சிந்தும் தொழிலாளி நிமிந்து நின்னா குடிசையும் கோபுரம் மகமாயி ஜிந்தனக்கு ஜிந்தனக்கு ஜிந்தனக்கு எங்க சனம் சேத்துல கால வச்சா ஊரு சனம் சோத்துல கைய வைக்கும் எங்க சனம் சேத்துல கால வச்சா ஊரு சனம் சோத்துல கைய வைக்கும் ஹான் ஆங் டிங்கு டிங்கு டிங்குடா இல்லாட்டி புவ்வாக்கு டிங்கு டாங்குடா அட அள்ளி வச்ச நெல்லுகுள்ள எங்க பேரு இருக்கும் எட்டுத்திக்கும் பட்டம் கட்டி எங்க தேரு நடக்கும் பாசமுள்ள சூரியனே மொகம் தேயாத சந்திரனே ஏஹே வானம் பார்த்த பூமி எல்லாம் ஒரு காலம் ஓஓஒ வானத்தையும் வயலா ஆக்கும் விஞ்ஞானம் ஜிந்தனக்கு ஜிந்தனக்கு ஜிந்தனக்கு ஜிஞ்ஜிந்தா நீல வானம் எங்களுக்கு நஞ்சை நெலம் ஓஓஒ மூணு போகம் நெல் வெளையும் நந்தவனம் ஓஓஒ ஜிந்தனக்கு ஜிந்தனக்கு ஜிந்தனக்கு அட நாளை வரும் உலகத்துல அந்த நெலவுல சேறடிப்போம் ஆங் பொன்னி நெல நாத்தேடுத்து நீல வானமெங்கும் நட்டு வைப்போம் ஆங் டிங்கு டிங்கு டிங்குடா இல்லாட்டி புவ்வாக்கு டிங்கு டாங்குடா ஆங் நட்சத்திர மண்டலத்தில் பச்சை நெல்லு வெதைக்கணும் ராக்கெட்டுல கொண்டு வந்து பூமி பசி கொறைக்கனும் பாசமுள்ள சூரியனே மொகம் தேயாத சந்திரனே எங்க பாசமுள்ள சூரியனே மொகம் தேயாத சந்திரனே அந்த வானத்துக்கும் பூமிக்கும் வெற்றி கொடி பிடிக்கும் ஐயா வணக்கமுங்க ஒங்க பாதம் பட்ட மண்ணெடுத்து நெத்தியில ஒத்து வச்சா எல்லாம் ஜெயிக்குமுங்க அட எல்லாம் ஜெயிக்குமுங்க அட எல்லாம் ஜெயிக்குமுங்க