Chinnanchiru Poove
Mano
4:27சிந்தாமணி குயிலே சிந்தாமணி குயிலே மனக்கும் புது செந்தாழம் பூ மடலே சிந்தாமணி குயிலே மனக்கும் புது செந்தாழம் பூ மடலே கொஞ்சம் தழுவாமலே நீ நழுவாதடி மனம் பொறுக்காதடி மயிலே என் மயிலே சிந்தாமணி குயிலே மனக்கும் புது செந்தாழம் பூ மடலே சிந்தாமணி குயிலே மனக்கும் புது செந்தாழம் பூ மடலே நீ தழுவாமலே ஒரு சுகம் இல்லையே தினம் தவிக்கின்ற மனதுக்குள்ளே ஏன் மயிலே சிந்தாமணி குயிலே மனக்கும் புது செந்தாழம் பூ மடலே சேர்த்து வச்ச முத்துச்சரம் பூத்திருக்கு நட்சத்திரம் சிந்துதடி நீ சிரிச்சா சிவந்திருக்கு செம்பவள இதழ் விரிச்சா சேர்த்து வச்ச முத்துச்சரம் பூத்திருக்கு நட்சத்திரம் சிந்துதடி நீ சிரிச்சா சிவந்திருக்கு செம்பவள இதழ் விரிச்சா ஆரம்பச்சொந்தம் இது தொடலாமா ஆனந்த சொர்க்கம் கொஞ்சம் தரலாமா ஆரம்பச்சொந்தம் இது தொடலாமா ஆனந்த சொர்க்கம் கொஞ்சம் தரலாமா இந்த ஊர் பார்க்கவே ஒரு பூந்தேரிலே நாம் ஊர்கோலம் வரலாமா என் மயிலே சிந்தாமணி குயிலே மனக்கும் புது செந்தாழம் பூ மடலே நீ தழுவாமலே ஒரு சுகம் இல்லையே தினம் தவிக்கின்ற மனதுக்குள்ளே என் மயிலே சிந்தாமணி குயிலே மனக்கும் புது செந்தாழம் பூ மடலே தாவிவந்த பூங்கொடிக்கு தங்கத்திலே பந்தலிட்டு தாங்கிக்கொண்ட மகராசா தழுவிக்கொள்ள தடை என்ன தொடு லேசா தாவிவந்த பூங்கொடிக்கு தங்கத்திலே பந்தலிட்டு தாங்கிக்கொண்ட மகராசா தழுவிக்கொள்ள தடை என்ன தொடு லேசா ஆரம்பச்சொந்தம் இது தொடரனுமே ஆனந்த சொர்க்கம் தினம் வளரனுமே ஆரம்பச்சொந்தம் இது தொடரனுமே ஆனந்த சொர்க்கம் தினம் வளரனுமே உன் மார்மீதிலே ஒரு பூப்போலவே நான் நாள்தோறும் மலரனுமே என் மயிலே சிந்தாமணி குயிலே மனக்கும் புது செந்தாழம் பூ மடலே சிந்தாமணி குயிலே மனக்கும் புது செந்தாழம் பூ மடலே கொஞ்சம் தழுவாமலே நீ நழுவாதடி மனம் பொறுக்காதடி மயிலே என் மயிலே சிந்தாமணி குயிலே மனக்கும் புது செந்தாழம் பூ மடலே சிந்தாமணி குயிலே மனக்கும் புது செந்தாழம் பூ மடலே நீ தழுவாமலே ஒரு சுகம் இல்லையே தினம் தவிக்கின்ற மனதுக்குள்ளே ஏன் மயிலே சிந்தாமணி குயிலே மனக்கும் புது செந்தாழம் பூ மடலே