Thirunelveli Halwada
Harris Jayaraj, Palakkad Sriram, & Na. Muthukumar
5:09இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணிவிளக்கு தலைவா உன் கால்அடியில் நம்பிக்கையின் ஒளி விளக்கு நம்பிக்கையின்ஒளி விளக்கு ஏய்..ஷ்ஷூ ஷ்ஷூ நிறுத்து நிறுத்து என்ன சினிமா பாட்டு பாடிட்டு இருக்க ஏன் சொந்தப் பாட்டுலாம் பாடமாட்டியா வகுத்துபாட்டுக்கு பாடிட்டு இருக்கன் ஏன் வம்பு பன்ற சொந்த பாட்ட எவன் கேக்குறான் எதுக்கு அந்த கலைஞர்கள ஓரமா உக்கார வச்சிருக்கீங்க வொய் தப்பாட்டத்த இப்ப கூப்டாத பா ஹா ஹா என்னது தப்பாட்டமா போயாங் இதான்யா இந்த நாட்டோட சரியான ஆட்டமே ஹே சரி இங்க வா நீ அடி..ம்ம்ம் மக்க கலங்குதப்பா மக்க கலங்குதப்பா மடி புடிச்சி இழுக்குதப்பா நாடு கலங்குதப்பா நாட்டு மக்க தவிக்குதப்பா என்னப் பெத்த மகராசா ஹ்யாஆஆ...ஏய் எம்புட்டு தூரம்யா போவ ஏன் சவ்வா இழுக்குற சியான் நாலு பொண்டாட்டி கட்டி ஆண்டு அனுபவிச்சட்டு போயிருக்காப்பல சந்தோசம பாடுயா நிம்மதியா போவாப்புல ம்ம்ம் மக்க கலங்குதப்பா மடி புடிச்சி இழுக்குதப்பா மக்க கலங்குதப்பா மடி புடிச்சி இழுக்குதப்பா நாடு கலங்குதப்பா நாடு கலங்குதப்பா நாட்டு மக்க தவிக்குதப்பா என்னப் பெத்த மகராசா நீ என்னப் பெத்த மகராசா இந்த ஊரக்காக்கும் ராசா நீ என்னப் பெத்த மகராசா இந்த ஊரக்காக்கும் ராசா ரோசாப்பூ மாலை போட்டு ரோசாப்பூ மாலை போட்டு ராசா நீ அமா்ந்திருக்க ரோசாப்பூ மாலை போட்டு ராசா நீ அமா்ந்திருக்க அத்தருமை மணக்குதப்பா அத்தருமை மணக்குதப்பா பன்னீாின் வாடையப்பா அங்கம் மணக்கும் ராசா ஹே அங்கம் மணக்கும் ராசா இந்த ஊரக்காக்கும் ராசா ஹே அங்கம் மணக்கும் ராசா இந்த ஊரக்காக்கும் ராசா பாா்த்தாலே பச்ச முகம் பாா்த்தாலே பச்ச முகம் பாலு வடியும் முகம் பாா்த்தாலே பச்ச முகம் பாலு வடியும் முகம் பச்ச முகத்தழகா என் ராசா பச்ச முகத்தழகா என் ராசா நீங்க பரலோகம் எங்கள விட்டு பரலோகம் ராசா பரலோகம் போனியப்பா என் ராசா நீங்க பரலோகம் போனீங்களே என் ராசா மக்க கலங்குதப்பா மக்க கலங்குதப்பா மடி புடிச்சி இழுக்குதப்பா நாடு கலங்குதப்பா நாடு கலங்குதப்பா நாட்டு மக்க தவிக்குதப்பா என்னப் பெத்த மகராசா இந்த ஊரக்காக்கும் ராசா நீ என்னப் பெத்த மகராசா இந்த ஊரக்காக்கும் ராசா