Dewaduthiyak
Mihiran
3:10அடடா நானா நொடியில் நூறாகி உடைந்தேன் அழகே நீ என் இதயமுள்ளே ஹோ வெளிச்ச பூங்காற்றே விலகி போகாதே நான் சிறிதாய் ஒரு குமைகிறேன் அணிந்த உடையெல்லாம் வியர்வை மழையாகி நானும் நனைந்தேன் முதலா முடிவா முதலே நீசொல் நிஜமா நிழலா நிஜமாய் நீசொல் இதழில் கொஞ்சம் ஓரமாய் தேநீர் தந்தாய் நீயடியே இயல்பாய் உன்னை பார்ப்பதும் இரக்கம் இல்லாமல் தாக்குதே நேற்றும் இன்றும் என்பதும் ஏனோ போனதுல நாளை காலை உன்மடி வேணும் என தோனுதே இதமாய் சுகமாய் படரும் வலி முதலா முடிவா, முதலே நீசொல் நிஜமா நிழலா, நிஜமாய் நீசொல் அடடா நானா நொடியில் நூறாகி உடைந்தேன் அழகே நீ என் இதயமுள்ளே ஹோ வெளிச்ச பூங்காற்றே விலகி போகாதே நான் சிறிதாய் இங்கு குமைகிறேன் அணிந்த உடையெல்லாம் வியர்வை மழையாகி நானும் நனைந்தேன் முதலா முடிவா, முதலே நீசொல் நிஜமா நிழலா, நிஜமாய் நீசொல்