Yaar Ezhudhiyadho (Instrumental Version)

Yaar Ezhudhiyadho (Instrumental Version)

Nivas K. Prasanna

Длительность: 4:15
Год: 2014
Скачать MP3

Текст песни

யார் எழுதியதோ
எனக்கென ஓர் கவிதையினை
நான் அறிமுகமா
மறைமுகமா அகம் புறமா

விழியால் ஒரு வேள்வியா
விடையா இது கேள்வியா
உலகை மறந்தே
பறந்தேன் பறந்தேன்

யார் எழுதியதோ
எனக்கென ஓர் கவிதையினை
நான் அறிமுகமா
மறைமுகமா அகம் புறமா

விழியால் ஒரு வேள்வியா
விடையா இது கேள்வியா
உலகை மறந்தே
பறந்தேன் பறந்தேன்

நிழலில் இருந்தேன்
நிலவில் நனைந்தேன்
எதையோ இழந்தேன்
எதையோ அடைந்தேன் ஹே

ஓர் பனித்துளியும்
மழைத்துளியும் கலந்தது போல்
என் இருவிழியில் இருவிழியை
இணைத்தது யார்

அருகே ஒரு வானவில்
அதுவே ஒரு மோகமுள்
முதலா முடிவா
விடிவா ஆஆ
விடிவா ஆஆ
விடிவா ஆஅ ஆஅ ஆஅ
விடிவா ஆஆ