Poo Avizhum Pozhudhil
Pradeep Kumar
4:01காத்துல அசையும் தாமரையே பாத்ததும் பனியா உருகுறானே கூண்டுல இருந்த பூங்கிளி நான் உன் கூடவே சேர்ந்தே பறக்கிறனே உன் கால சுத்தி ஓடவா உன் கை புடிச்சு ஆடவா கண்ணால கட்டி போடவா திண்டாட விட்டு பாக்கவா நீ மட்டும் போதும் போதும் வேர் என்ன வேணும் வேணும் நீ மட்டும் போதும் போதும் வேர் என்ன வேணும் வேணும் காத்துல அசையும் தாமரையே உன் கூடவேசேர்ந்தே பறக்கிறனே நீயும் நானும் வேற வேற இல்ல கொஞ்ச நாளா நானே நானா இல்லடி காலம் நேரம் தாண்டி போவோமடி வீடு வாசல் கூட தேவ இல்ல சொந்தம் பந்தம் ஒன்னும் தேவ இல்லடா காதல் செய்ய காத்திருக்கேனடா நெஞ்சோரம் என்ன செஞ்ச கெஞ்சாத என்ன கொஞ்ச நீ மட்டும் போதும் போதும் வேர் என்ன வேணும் வேணும் நீ மட்டும் போதும் போதும் வேர் என்ன வேணும் வேணும் ஓ நீ மட்டும் போதும் போதும் வேர் என்ன வேணும் வேணும் நீ மட்டும் போதும் போதும் வேர் என்ன வேணும் வேணும்