Kadhal Kanave
Sean Roldan
4:09அகம் தானாய் அறிகிறதே அறிமுகம் இனி எதற்கு தடம் ஏதோ தெரிகிறதே அன்பினை உணர்வதற்கு விரிந்த நம் வாழ்விலே இனி ஓர் பாதையோ சிறு உலா சிறு மொழி நாம் பேசலாம் தினம் தினம் தனனனனான தனனான தனனன தனனனனான தனனான தனனன தனனனனான தனனான தனனன தனனனனான தனனான தனனன