Kalvari Mamalai Oram
Premji Ebenezer
6:15நாதா நாதா நாதா இந்த ஜீவியமே வெறும் மாயையோ இது சஞ்சலம் சஞ்சலம் நிறைந்ததோ நாதா நாதா நாதா இந்த ஜீவியமே வெறும் மாயையோ இது சஞ்சலம் சஞ்சலம் நிறைந்ததோ நாதா நாதா நாதா காரிருள் சூழும் நேரமதில் என் கரம் பிடித்தென்னை நடத்திய நாதன் மாறாவின் மதுரமாம் இருளில் வெளிச்சமாம் ஆதரவே என் தேற்றரவாளனே உம் கிருமை இன்றி யாதொன்றும் இல்லையே வனாந்திர பாதையில் ஆருயிர் நாதா உம் கிருமை இன்றி யாதொன்றும் இல்லையே வனாந்திர பாதையில் ஆருயிர் நாதா நாதா நாதா இந்த ஜீவியமே வெறும் மாயையோ இது சஞ்சலம் சஞ்சலம் நிறைந்ததோ நாதா நாதா நாதா நிந்தைகள் பழிகள் பெருகிடும் போது வாக்குதத்தம் தந்து நடத்திடும் நாதன் என் கன்மலையே என் அடைக்கலமே தகர்ந்த என் ஜீவியம் வணைந்த என் பரனே நீர் அல்லால் ஆசை இப்பூவில் இல்லை உம்மில் நான் சாருவேன் என்றென்றும் நாதா நீர் அல்லால் ஆசை இப்பூவில் இல்லை உம்மில் நான் சாருவேன் என்றென்றும் நாதா நாதா நாதா இந்த ஜீவியமே வெறும் மாயையோ இது சஞ்சலம் சஞ்சலம் நிறைந்ததோ நாதா நாதா நாதா இந்த ஜீவியமே வெறும் மாயையோ இது சஞ்சலம் சஞ்சலம் நிறைந்ததோ நாதா நாதா நாதா