Notice: file_put_contents(): Write of 644 bytes failed with errno=28 No space left on device in /www/wwwroot/muzbon.net/system/url_helper.php on line 265
Ratty Adhiththan - Echcharikkai | Скачать MP3 бесплатно
Echcharikkai

Echcharikkai

Ratty Adhiththan

Альбом: Echcharikkai
Длительность: 3:51
Год: 2024
Скачать MP3

Текст песни

என் பெயரை சொன்னால் உலகம் எச்சரிக்கும் நான் கலக்காரன்
வந்த பகைக்கெல்லாம் வரங்கள் கொடுத்தது யார்
வழி விட்டான் இறைவன் கண்ணில்லா கடவுளும்
அறிவான் நான் எழுதும் வரிகள் அட்சய
பாத்திரம் அடைமொழிக்குள் வலை விரித்து
வருகை கவியாளன் காவலன் கட்டியம்
என்ழுதுகோல் எனக்கொரு தவறு இழைத்தமறு
நொடி என் வார்த்தைகள் மரணம் உன் நண்பர்கள் அனைவரும்
புல்லுருவிகள் வழி விட்டால் கிட்டும் மகுடம்
பூமாலை பொன்னாடை போட்டது யார்
பின்பக்கம் வந்தவர் பொய்யுரைத்தார்
தூங்கும் வேளை தனை எனது சிரத்தை
இருந்த உற்றவர் கொய்த்து விட்டார்
ஆதித்தன் தொடை தொட்டான் முலையில் கை
வைத்தான் ஊரில் பேச்சு அது என் பாட்டுக்கு நீ
செய்யும் பிரச்சாரம் கடவுள் வாழ்த்து அறிவரிகளை
மறந்த பதர்களுக்கு நான் எழுதும் வார்த்தை அனைத்துமே
பொய்யுரை திரையரங்கிலே பார்க்கிற நாயகனுக்கு
பால் ஊத்துது இன்றைய தலைமுறை

தமிழன் தமிழன் ஊர்ல யாருடா தமிழன்
தமிழன் தமிழன் வந்தவன் போனவன் தமிழன்
தமிழன் தமிழன் குடியில் பிறந்த தமிழன்
தமிழன் தமிழன் எனக்கு ஒருத்தன் தலைவன்

போராடுது வாழ்க்கையின் விதி மாற்றத்தின்
நிழல் ஆடுது விந்தையின் நியதி பொல்லாதது உலகம் கனவுகள்
பொறிவைத்து பிடிக்குது ஆசைகள் அழகி
அலைபாயுது மனம் அறிவு விஷம் துறவு
துறந்தலைந்திடும் கனவு வரும் கதைகள்
தரும் புலமை எழுந்த காவியம் வல்லவன்
ஒருவனை மறைத்த கதை மறுபிறவிகள்
எடுத்தது புதிய நிலை என் இறையருள்
எனக்குள்ள இறங்குது இருபடி முகத்திரை
கலைந்தவர் முடியும் வரை வக்கிரமோ
வச்சிருந்தா வானளக்கும் அம்பு வந்தா
பொக்கிஷமா சொல்லடுப்பா போர் தொடுக்க வேல்களை
எடுத்து நடந்தா யாகம் வளர்த்த அனைவரும்
பஸ்பமாக மாயை வலைகளில் சிக்கும் மந்தமாக
மாதா பிதா குரு பாதம் அடித்தளம் வாதம் புரிந்த அனைவரும் களைந்திடும்

கொல்லன் உலையில் 10 வருடம் பட்டை தீட்டிய போர்வாள் எனக்கு
யார் உனக்கு யார் சொன்னால் புலமை இருக்கு
ஆதித்தன் போல 100 குரல்கள் கேட்டாலும் ஒருவன்
ஆனை மேல அம்பாரிசிரிக்கும் யாருக்கும் அஞ்சிடா கற்பகம்
காத்திரு குயவன் வனைத்த பானை
வானவில்லை வளைக்க வாலிபன் வலக்கரத்துக்கு
பிறந்த கதைகள் என்னவெல்ல நினைக்கும்
நண்பர்கள் போல நடிக்கிற விந்தையின் விதைகள்
ஆண்பிள்ளை பெண்பிள்ளை ஆசைகளே கொல்லுது எங்களை
அன்பு இல்ல பெண்களின் கைகளால் அன்னம்
உண்ண மாட்டேன் சொன்னது கேட்கல இனி தொடர்ந்திடும்
வரைமுறை தேடிய போர்களும் பலி வாசனை இழந்தது பூக்களும்
இனி புலமைக்கும் புகழுக்கும் போட்டிகள் வரும்
புதிய பிறக்கவே வாழ்வது விழும்
கட்டு கட்டு தொனி வெட்டி வைத்து நீ காக்கிய கதைகளில்
சத்தம் மட்டும்தான் தனம் தரும் கலை மகள்
வளர்பிறை நிரந்தரம் கொடை கொடு நான் கலவரம் தீட்டியவன்
வசைபாடும் குழுக்களை தேடியவன்
வித்தை கற்ற பின் குருவை விட்டவன்
வெற்றியின் சுவையினை கண்டதில்லை நீரும் பாற்க்குடம் சேர்ந்து
வைக்கலாம் கொண்ட தன்மையது மாறவில்லை

தமிழன் தமிழன் குடியில் பிறந்த தமிழன்
தமிழன் தமிழன் வந்தவன் போனவன் தமிழன்
தமிழன் தமிழன் எனக்கு ஒரு தலைவன்