Aayiram Jenmangal
Ravi Bharath
5:38விடுதலை தாருமே என் ஆண்டவா விடுதலை தாருமே என் ஆண்டவா வினை தீர்க்கும் விண்ணரசா வினை தீர்க்கும் விண்ணரசா நித்தம் நித்தம் கண்ணீரினால் நித்திரையை தொலைத்தேனைய்யா நித்தம் நித்தம் கண்ணீரினால் நித்திரையை தொலைத்தேனைய்யா நிந்தை தீர்க்க வாருமைய்யா நிந்தை தீர்க்க வாருமைய்யா ஆறுதலின் தெய்வம் நீரே தேற்றுவீரே உம் வார்த்தையால் ஆறுதலின் தெய்வம் நீரே தேற்றுவீரே உம் வார்த்தையால் ஜீவ வார்த்தை நீரல்லவோ ஜீவ வார்த்தை நீரல்லவோ யாரும் இல்லை காப்பாற்றிட தோளில் சாய்த்து எனை தேற்றிட யாரும் இல்லை காப்பாற்றிட தோளில் சாய்த்து எனை தேற்றிட நிலை மாற்ற வாருமைய்யா நிலை மாற்ற வாருமைய்யா விடுதலை தாருமே என் ஆண்டவா விடுதலை தாருமே என் ஆண்டவா வினை தீர்க்கும் விண்ணரசா வினை தீர்க்கும் விண்ணரசா