Aayiram Jenmangal
Ravi Bharath
5:38இயேசைய்யா நாமம் அறிந்தேன் இயேசைய்யா உம் பாதம் பணிந்தேன் உந்தன் சொல்லெல்லாம் என்றும் உண்மைச் சொல்லைய்யா செய்யும் செயலெல்லாம் என்றும் வல்லச் செயலைய்யா உந்தன் சொல்லெல்லாம் என்றும் உண்மைச் சொல்லைய்யா எந்தன் உயிரெல்லாம் என்றும் நீரே ஐயா நீரே ஐயா... எகிப்திலே புது விதத்திலே உம் பலத்தை வெளியிட்டீர் எகிப்திலே புது விதத்திலே உம் பலத்தை வெளியிட்டீர் மிரட்டும் அலைகளை விரட்டும் படைகளை விலக்கி வழிவிட்டீர் மிரட்டும் அலைகளை விரட்டும் படைகளை விலக்கி வழிவிட்டீர் இயேசைய்யா உன் நாமம் அறிந்தேன் இயேசைய்யா உம் பாதம் பணிந்தேன் பரத்திலே நீர் அனைத்தையும் உம் புயத்தில் ஆள்கின்றீர் பரத்திலே நீர் அனைத்தையும் உம் புயத்தில் ஆள்கின்றீர் ஜகத்தையும் என் அகத்தையும் நீர் அடக்கி ஆள்கின்றீர் ஜகத்தையும் என் அகத்தையும் நீர் அடக்கி ஆள்கின்றீர் இயேசைய்யா உன் நாமம் அறிந்தேன் இயேசைய்யா உம் பாதம் பணிந்தேன் இரக்கமும் மனதுருக்கமும் உம் சிறப்பு குணமய்யா இரக்கமும் மனதுருக்கமும் உம் சிறப்பு குணமய்யா கொடுப்பதும் உயிர் எடுப்பதும் உம் விருப்ப குணமய்யா கொடுப்பதும் உயிர் எடுப்பதும் உம் விருப்ப குணமய்யா இயேசைய்யா உன் நாமம் அறிந்தேன் இயேசைய்யா உம் பாதம் பணிந்தேன் மரத்திலே நீர் மரித்தது என் வாழ்க்கை கரையேற மரத்திலே நீர் மரித்தது என் வாழ்க்கை கரையேற மரித்தபின்னே உயிர்த்ததுந்தன் வார்த்தை நிறைவேற மரித்தபின்னே உயிர்த்ததுந்தன் வார்த்தை நிறைவேற இயேசைய்யா உன் நாமம் அறிந்தேன் இயேசைய்யா உம் பாதம் பணிந்தேன் உந்தன் சொல்லெல்லாம் என்றும் உண்மைச் சொல்லைய்யா செய்யும் செயலெல்லாம் என்றும் வல்லச் செயலைய்யா உந்தன் சொல்லெல்லாம் என்றும் உண்மைச் சொல்லைய்யா எந்தன் உயிரெல்லாம் என்றும் நீரே ஐயா நீரே ஐயா...