Ore Oru Thoppilae

Ore Oru Thoppilae

Sabash, Srileka Parthasarathy

Альбом: Devathayai Kanden
Длительность: 5:31
Год: 2019
Скачать MP3

Текст песни

Once upon a time, there was a beautiful village
In that village, there was a beautiful garden
In that garden, there was a only one mango tree
In that tree, there was one branch
In that branch, there was one and only mango
It was so sweet
That manga யாருடா மச்சா

ஒரே ஒரு தோப்புல ஒரே ஒரு மாமரம்
ஒரே ஒரு மாமரத்துல ஒரே ஒரு மாங்கொலை
ஒரே ஒரு மாங்கொலையில ஒரே ஒரு மாம்பழம்
ஒரே ஒரு மாங்கொலையில ஒரே ஒரு மாம்பழம்
பழம் எனக்கு கொட்ட உனக்கு
மாம்பழம் எனக்கு மாங்கொட்ட உனக்கு

ஒரே ஒரு தோப்புல ஒரே ஒரு தென்னமரம்
ஒரே ஒரு தென்னமரத்துல ஒரே ஒரு தென்னங்கொலை
ஒரே ஒரு தென்னங்கொலையில ஒரே ஒரு தேங்காய்
ஒரே ஒரு தென்னங்கொலையில ஒரே ஒரு தேங்காய்
காய் உனக்கு தண்ணீர் எனக்கு
தேங்காய் உனக்கு அந்த தண்ணீர் எனக்கு

வா வா மரியா
உன் மனச நீயும் தரியா
பகலை ஒழிப்போமடி இரவில் அணைப்போமடி
புது உலகத்தை படைப்போமடி

போ போ தனுஷா
உன் மனசு போகுது தினுசா
என்னை தீண்டதடா தொல்லை பண்ணாதடா
எல்லை மீறாதடா

மண்ணுக்குள்ளே போடாம விதையும் முளைக்குமா
மனசு ரெண்டும் சேரம காதல் பிறக்குமா

அந்த தேவதாஸும் பார்வதியும் சேரவில்லையே
அந்த லைலாவும் மஜ்னும் கூட சேரவில்லையே

அடி நீயும் நானும் சேர்ந்து விட்டா
அவங்க ஆசை தீருமடி

காய் உனக்கு தண்ணீர் எனக்கு
தேங்காய் உனக்கு அந்த தண்ணீர் எனக்கு

பழம் எனக்கு கொட்ட உனக்கு
மாம்பழம் எனக்கு மாங்கொட்ட உனக்கு

நீ பஞ்சுல செஞ்ச சீலையா
என் நெஞ்சில புது வலியா
அடி கைகள் ரெண்டும் ஒண்ணா சேரமதான்
எந்த ஓசையும் வராதடி

வாத்திக்குச்சி பொடியா
நான் சிவகாசி வெடியா
மாலை போடமத்தான் சேலை வாழாதடா
சோலை பூக்காதடா

வயசு பொண்ணு சிரிப்பு
என்ன சும்மா கிடைக்குமா
என் வாலிபத்தை அடக்கு
வெச்ச உம்மா கிடைக்குமா

காத்து போல நீயும்தான் சீறி வராதே
நான் நேத்து பூத்த பூவுதான் காம்பு தாங்காதே

அடி ஓத்த பூவுல மால கட்டி
உன் கழுத்துல போடட்டுமா

ஒரே ஒரு தோப்புல ஒரே ஒரு தென்னமரம்
ஒரே ஒரு தென்னமரத்துல ஒரே ஒரு தென்னங்கொலை
ஒரே ஒரு தென்னங்கொலையில ஒரே ஒரு தேங்காய்
ஒரே ஒரு தென்னங்கொலையில ஒரே ஒரு தேங்காய்
காய் உனக்கு தண்ணீர் எனக்கு
தேங்காய் உனக்கு அந்த தண்ணீர் எனக்கு

ஒரே ஒரு தோப்புல ஒரே ஒரு மாமரம்
ஒரே ஒரு மாமரத்துல ஒரே ஒரு மாங்கொலை
ஒரே ஒரு மாங்கொலையில ஒரே ஒரு மாம்பழம்
ஒரே ஒரு மாங்கொலையில ஒரே ஒரு மாம்பழம்
கொட்ட உனக்கு பழம் எனக்கு
மாங்கொட்ட உனக்கு பழம் எனக்கு
கொட்ட உனக்கு பழம் எனக்கு
மாங்கொட்ட உனக்கு மா பழம் எனக்கு

last ஆஆ அந்த மாங்கா யாருக்கு
ஆன் உங்க ஆயாக்கு