Naan Vaanavillaiyae
Hariharan
4:58தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம் தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம் மணிகள் போலவே அசைந்து ஆடுதே தீபமே அது கால காலமாய் காதல் கவிதைகள் பாடுமே முத்து முத்து விளக்கு முத்தத்துல இருக்கு முத்து பொண்ணு சிரிச்சா வெட்கத்துல பக்கத்துல நெருப்பா அத்த மக இருக்கா முத்தம் ஒன்னு கொடுத்தா குத்தமில்ல தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம் மணிகள் போலவே அசைந்து ஆடுதே தீபமே அது கால காலமாய் காதல் கவிதைகள் பாடுமே முத்து முத்து விளக்கு முத்தத்துல இருக்கு முத்து பொண்ணு சிரிச்சா வெட்கத்துல பக்கத்துல நெருப்பா அத்த மக இருக்கா முத்தம் ஒன்னு கொடுத்தா குத்தமில்ல முல்லை ஆத்து தண்ணி போல ஆசை அலைகள் அலைய கொள்ளை போன கன்னி நெஞ்சு கொஞ்சம் களைய களைய முல்லை ஆத்து தண்ணி போல ஆசை அலைகள் அலைய கொள்ளை போன கன்னி நெஞ்சு கொஞ்சம் களைய களைய என்னோடு தாலாட்டி வந்தாடும் பூங்காற்று பொன்னான நாள் பார்த்து கொண்டாடும் கை கோர்த்து குயில்கள் கோடி குலவை போடும் நாளும் இன்று தானோ தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம் மணிகள் போலவே அசைந்து ஆடுதே தீபமே அது கால காலமாய் காதல் கவிதைகள் பாடுமே தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம் லாலலல லலலல நெருப்பில்லாமல் திரியுமில்லாமல் எரியும் வான விளக்கு இருக்கும் போது அருகில் வந்து வெட்கம் கொஞ்சம் விலக்கு கனவை கூட கவிதையாக்கி புலம்பும் இளைய கவியே கவிதை என்னும் சிறகு கொண்டு பறக்க வேண்டும் இனியே வெண்ணிலவின் முன்னாலே விண்மீன்கள் ஊர்கோலம் கண் இமையே ஓடாதே என் கனவை தேடாதே அரங்கம் பாடி அரங்கம் சேரும் நாளும் இன்று தானோ தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம் தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம் மணிகள் போலவே அசைந்து ஆடுதே தீபமே அது கால காலமாய் காதல் கவிதைகள் பாடுமே தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம் முத்து முத்து விளக்கு முத்தத்துல இருக்கு முத்து பொண்ணு சிரிச்சா வெட்கத்துல பக்கத்துல நெருப்பா அத்த மக இருக்கா முத்தம் ஒன்னு கொடுத்தா குத்தமில்ல முத்து முத்து விளக்கு முத்தத்துல இருக்கு முத்து பொண்ணு சிரிச்சா வெட்கத்துல பக்கத்துல நெருப்பா அத்த மக இருக்கா முத்தம் ஒன்னு கொடுத்தா குத்தமில்ல