Macha Kannai
Vijay Antony & Jeyaraja Gopalan
4:51பால் ஐஸ் கப் ஐஸ் பால் ஐஸ் கப் ஐஸ் பால் ஐஸ் கப் ஐஸ் பால் ஐஸ் கப் ஐஸ் சாத்திகடா போத்திகடா பத்திரமா படுத்துக்கடா வீட்டுக்குள்ள ஊசிவெடி போட போறேன் வாய நல்லா மூடிகிட்டு வானரமா மாறிக்கிட்டு மூக்க வச்சி தம்மடிச்சி காட்டப் போறேன் பாட்டிக்கலாம் வெட்டிக்காட்டி பாக்கபோறேன் சாமிக்கெல்லாம் Jeans தசை போடப்போறன் காவேரிக்கே தனி அலி யூத போறேன் மொட்டையில சீபா வச்சு சேவா போறேன் லேகிலெக்கே லேகிலெக்கே லேகிலெக்கே லேகிலெக்கே லேகிலெக்கே லேகிலெக்கே லே லே லே சாத்திகடி போத்திகடி பத்திரமா படுத்துக்கடி வீட்டுக்குள்ள ஊசிவெடி போட போறேன் லேதுலக்குன லேதுலக்குன லேதுலக்குன லேதுலக்குன லதுனே லதுனா லதுனே லதுனா லேதுலக்குன லேதுலக்குன லேதுலக்குன லேதுலக்குன லதுனே லதுனா லதுனே லதுனா பாதி வெட்டுன மாம்பழத்துல கால் வழுக்கிட என் கழுத்துல சுளுக்கோ சுளுக்கு சுளுக்கோ சுளுக்கு கை வலிக்குது கால் வலிக்குது மேல் வலிக்குது என் வயித்துல அமுக்கோ அமுக்கு அமுக்கோ அமுக்கு கை அமுக்க கால் அமுக்க மூடு வந்தா மேல் அமுக்க நீங்க வச்ச ஆளு இல்ல பொம்பளைங்க தான் ஊர வச்ச சந்தனத்த கொழகொழனு நெஞ்சில் வச்சி தேவையில்லா சூட்ட எல்லாம் ஆத்தி கொள்ளையா சாத்திக்குறேன் போத்திக்குறேன் பத்திரமா படுத்துக்குறேன் வீட்டுக்குள்ள ஊசிவெடி போடும்போது வாய நல்லா மூடிகிட்டு வானரமா மாறிக்கிட்டு மூக்க வச்சி தம்மடிச்சி காட்டும்போது லேதுலக்குன லேதுலக்குன லேதுலக்குன லேதுலக்குன லதுனே லதுனா லதுனே லதுனா லேதுலக்குன லேதுலக்குன லேதுலக்குன லேதுலக்குன லதுனே லதுனா லதுனே லதுனா பேச்சு வாக்குல கண்ணடிக்கிற காத்து வாக்குல கை புடிக்கிற டுபுக்கோ டுபுக்கு டுபுக்கோ டுபுக்கு நீ நடத்துற நாடகத்துல நான் நடிக்கிற பாத்தரத்துல சிலுக்கோ சிலுக்கு சிலுக்கோ சிலுக்கு Fanக்கு நான் காத்தடிப்பேன் Sunக்கு நான் Torch அடிப்பேன் Ginக்குள்ள Coke வச்சி கூத்தடிப்பேண்டி புலிக்கு நான் பொட்டு வைப்பேன் மல்லிக்கி நான் பூவு வைப்பேன் கண்ணசந்தா வானத்தையே பூட்டி வைப்பேன்டி சாத்திகடி போத்திகடி பத்திரமா படுத்துக்கடி வீட்டுக்குள்ள ஊசிவெடி போட போறேன் வாய நல்லா மூடிகிட்டு வானரமா மாறிக்கிட்டு மூக்க வச்சி தம்மடிச்சி காட்டப் போறேன் பாட்டுக்குள்ள சேதி ஒன்னு சொல்ல போறேன் நாட்டுக்குள்ள பிரச்சனைய தீக்க போறேன் கெட்டவன கூண்டுக்குள்ள ஏத்த போறேன் நல்லவன தோழ தொட்டு தூக்க போறேன் லேகிலெக்கே லேகிலெக்கே லேகிலெக்கே லேகிலெக்கே லேகிலெக்கே லேகிலெக்கே லே லே லே சாத்திகடி போத்திகடி பத்திரமா படுத்துக்கடி வீட்டுக்குள்ள ஊசிவெடி போட போறேன் பால் ஐஸ் கப் ஐஸ் பால் ஐஸ் கப் ஐஸ் தில்லேலக் பால் ஐஸ் கப் ஐஸ் பால் ஐஸ் கப் ஐஸ் தில்லேலக் பால் ஐஸ் கப் ஐஸ் பால் ஐஸ் கப் ஐஸ் தில்லேலக் பால் ஐஸ் கப் ஐஸ் பால் ஐஸ் கப் ஐஸ் தில்லேலக்