Thee Minnal
Marthyan & Sushin Shyam
2:13தீ மின்னல் அடிக்க சூறாவளியும் வெடிக்க ஊரைக்காக்க வீரன் இங்கு அவதாரத்தை எடுக்க காற்றாய் எங்கும் பரந்தே காக்கிச் சட்டை நடுங்க கூட்டமிங்கு வாய் பிளக்க டிஷ் டிஷ் அழகான கானகத்தில் முன்னொரு நாளில் வேட்டைக்காரன் வந்திட அச்சத்தோடு உயிரை காக்க ஒளிந்து கொண்டன விலங்குகள் வந்தானொரு மாயாவியே டிஷ்யூம் டிஷ்யூம் சண்டையே அந்த வேட்டைக்காரன் அடங்கிப் போனான் பயத்தில் ஒடுங்கியே திக்கெட்டும் குலுங்க நடுங்க சிறகோடங்கு வட்டம் போட்டான் மகிழ்ந்தே மிளிர்க்கும் மின்மினி பூச்சிகள் உற்சாகம் பெருகி பெருகி எலும்பொடித்தான் தாண்டவமாடி காவலாகி காக்க வந்தான் மின்னல் முரளியே