Kadhale Kadhale
Hiphop Tamizha
3:28ஓய் ஓய்ஓய் ஓய் ஓய் ஓய் ஓய் நிமிர்ந்து நில் துணிந்து செல் தொடங்குது உன் யுகம் நினைத்ததை நடத்திடு நினைப்புதான் உன் பலம் தடைகளை உடைத்திடு தாமதம் அதைவிடு கடமைகள் புதியது கரங்களை இணைத்திடு போன வழி மாறி போனாலே வாராது போ உந்தன் புது பாதை போராடிடு காலம் ஒரு நாளும் உனக்காக மாறாது காலத்தை நீ மாற்று கரையேறி முன்னேறு நிமிர்ந்து நில் துணிந்து செல் தொடங்குது உன் யுகம் நினைத்ததை நடத்திடு நினைப்புதான் உன் பலம் தடைகளை உடைத்திடு தாமதம் அதைவிடு கடமைகள் புதியது கரங்களை இணைத்திடு ஓய் ஓய் ஓய் ஓய் நேற்றும் இல்லை நாளை இல்லை இன்றுமட்டும் என்றும் உண்டு மாற்றம் எல்லாம் மாற்றம் இல்லை மாற வேண்டும் நீயும் இன்று ஓடி ஓடி கால்கள் ஓய்ந்து தேடி தேடி கண்கள் சாய்ந்து போவதேனோ வீரன் என்று பிறப்பதில்லை வீரனாக ஆவதுண்டு கோழை என்று எவனும் இல்லை கோபம் கொண்டால் கோழை இல்லை இங்கு உன் வாழ்க்கை உன் கையில் உன் வேகம் உன் நெஞ்சில் இங்கே உன் ஆண்மைக்கு இப்போதுதான் சோதனை நிமிர்ந்து நில் துணிந்து செல் தொடங்குது உன் யுகம் நினைத்ததை நடத்திடு நினைப்புதான் உன் பலம் தடைகளை உடைத்திடு தாமதம் அதைவிடு கடமைகள் புதியது கரங்களை இணைத்திடு விழுவதென்றால் அருவி போல எழுவதென்றால் இமயம்போல அழுவதென்றால் அன்புகாக அனைத்தும் இங்கே நட்புக்காக ஓய்ந்து போனால் சாய்ந்து போனால் உந்தன் வாழ்வில் ஏதுமில்லை ஓய்ந்திடாது மோதிப்பாரு முயன்று ஏறு முடிவு உந்தன் படைகள் வெல்லும் வந்து போவார் கோடி பேர்கள் வாழ்ந்தவர் யார் உலகம் சொல்லும் நீயும் முன்னாடியே ஜிரோ இப்போதுதான் ஹீரோ நில்லாதே எப்போதும் உன்முன்னே தடைகள் இல்லை நிமிர்ந்து நில் துணிந்து செல் தொடங்குது உன் யுகம் நினைத்ததை நடத்திடு நினைப்புதான் உன் பலம் தடைகளை உடைத்திடு தாமதம் அதைவிடு கடமைகள் புதியது கரங்களை இணைத்திடு போன வழி மாறி போனாலே வாராது போ உந்தன் புது பாதை போராடிடு காலம் ஒரு நாளும் உனக்காக மாறாது காலத்தை நீ மாற்று கரையேறி முன்னேறு நிமிர்ந்து நில் துணிந்து செல் தொடங்குது உன் யுகம் நினைத்ததை நடத்திடு நினைப்புதான் உன் பலம் தடைகளை உடைத்திடு தாமதம் அதைவிடு கடமைகள் புதியது கரங்களை இணைத்திடு