Thaen Thaen Thaen
Vidyasagar, Udit Narayan, Shreya Ghoshal, And Yugabharathi
3:59லேய்லேய்...லேய்லேய்...லேய்லலேய்லேய் ம்ம்...ம்ம் ஓஓ..ஓஓ..ஓஓ..ஓஓ ஐயோ ஐயோ உன் கண்கள் ஐயய்யோ உன் கண்கள் கண்ட நேரத்தில் எல்லாமே ஐயய்யோ ஐயோ ஐயோ ஐயோடா ஐயய்யோ நீ என்னை கண்ட நேரத்தில் மின்சாரம் ஐயய்யோ சுடும் விழிகளிலே அழகினிலே தொடுகின்றாய் ஐயய்யோ நடு இரவினிலே கனவினிலே என்னை தின்றாய் ஐயய்யோ இமை எங்கெங்கும் உன் பிம்பம் கண் மூடவில்லை ஐயோ இதழ் எங்கெங்கும் உன் இன்பம் வாய் பேசவில்லை ஐயோ இடை எங்கெங்கும் விரல் கிள்ள இதமாகும் ஐயய்யோ தடை இல்லாமல் மனம் துள்ள பதமாகும் ஐயய்யோ ஐயோ ஐயோ உன் கண்கள் ஐயய்யோ உன் கண்கள் கண்ட நேரத்தில் எல்லாமே ஐயய்யோ லைலை சிக்கு லைலை சிக்கு லைல லியோலே சிக்கு லைலை சிக்கு லைலை சிக்கு லைல லைல லியோலே காலையில் தொடும் போது ஐயோ மாலையில் தொடும் போது ஐயோ ராத்திாி நடு ராத்திாி தொட்டால் ஐயய்யோ ஓ… குங்கும வாசனைகள் ஐயோ சந்தன வாசனைகள் ஐயோ என்னிடம் உன் வாசனை ஹய்யோ… ஐயய்யோ கொடு கொடு கொடு எனவே கேட்குது கன்னம் ஐயய்யோ கிடு கிடு கிடுவெனவே பூக்குது முத்தம் ஐயய்யோ காது மடல் அருகினிலே ஐயோ பூனை முடி கவிதை ஐயய்யோ காதலுடன் பேசயிலே ஐயோ பேச மறந்தாலோ ஐயய்யோ மழை விட்டாலும் குளிா் என்ன நீ வந்து போனதாலா ஹா… உயிா் சுட்டாலும் சுகம் என்ன நீ இன்பமான தேளா ஐயோ ஹய்யோ ஐயோ ஹய்யோ உன் கண்கள் ஐயய்யோ ஹய்யோ உன் கண்கள் கண்ட நேரத்தில் எல்லாமே ஐயய்யோ(ஓஓ..ஓஓ) ஹைலபிபி பிகியோ ஹைலபிபி பிகி ஹைலபிபி பிபி ஹைலபிபி...ஏஏ நீ தமிழ் பேசயிலே ஐயோ நான் அதை கேட்கையிலே ஐயோ காதலில் கண் ஜாடைகள் ஐயோ ஐயய்யோ நீ எனை தேடயிலே ஐயோ நான் உனை தேடயிலே ஹய்யோ காதலில் மெய் காதலில் தொலைந்தால் ஐயய்யோ கல கல கலவென பேசிடும் கண்கள் ஐயய்யோ குலு குலு குலுவென கோதிடும் கைகள் ஐயய்யோ கால்கொலுசு ஓசையிலே ஐயோ நீ சினுங்கும் பாஷை ஐயய்யோ ஆனவரை ஆனதெல்லாம் ஐயோ அறுசுவை கொடுத்து ஐயய்யோ மழை விட்டாலும் குளிா் என்ன நீ வந்து போனதாலா உயிா் சுட்டாலும் சுகம் என்ன நீ இன்பமான தேளா ஐயோ ஐயோ உன் கண்கள் ஐயய்யோ உன் கண்கள் கண்ட நேரத்தில் எல்லாமே ஐயய்யோ ஐயோ ஐயோ ஐயோடா ஐயய்யோ நீ என்னை கண்ட நேரத்தில் மின்சாரம் ஐயய்யோ சுடும் விழிகளிலே அழகினிலே தொடுகின்றாய் ஐயய்யோ நடு இரவினிலே கனவினிலே என்னை தின்றாய் ஐயய்யோ நனன்னனன் நனன்னன் நன நானானா ரரம்பம் தரம்பம் தரரம்பம் ரம்பபம் தனனன்னனா நனன்னானா நன நானானா நானானா தன நன்னானனா தன நானான்னா தன நானான்னா (யோ..யோ)