Azhage Sukama

Azhage Sukama

Srinivas, Sadhana Sargam

Альбом: Paarthale Paravasam
Длительность: 5:27
Год: 2001
Скачать MP3

Текст песни

அழகே சுகமா
உன் கோபங்கள் சுகமா
அழகே சுகமா
உன் கோபங்கள் சுகமா

அன்பே சுகமா
உன் தாபங்கள் சுகமா

அன்பே சுகமா
உன் தாபங்கள் சுகமா
தலைவா சுகமா சுகமா
உன் தனிமை சுகமா சுகமா

வீடு வாசல் சுகமா
உன் வீட்டு தோட்டம் சுகமா
பூக்கள் எல்லாம் சுகமா
உன் பொய்கள் எல்லாம் சுகமா

அன்பே சுகமா
உன் தாபங்கள் சுகமா

அழகே உன்னை பிரிந்தேன்
என் அறிவில் ஒன்றை இழந்தேன்
வெளியே அழுதால் வெட்கம் என்று
விளக்கை அணைத்து அழுதேன்
வெளியே அழுதால் வெட்கம் என்று
விளக்கை அணைத்து அழுதேன்

அன்பே உன்னை வெறுத்தேன்
என் அறிவை நானே எறித்தேன்
உறவின் பெருமை பிரிவில் கண்டு
உயிரில் பாதி குறைந்தேன்
உறவின் பெருமை பிரிவில் கண்டு
உயிரில் பாதி குறைந்தேன்

பழைய மாலையில்
புதிய பூக்கள்தான் சேராதா

பழைய தாலியில்
புதிய முடிச்சுகள் போடாதா

வாழ்க்கை ஓர் வட்டம் போல்
முடிந்த இடத்தில் தொடங்காதா

வாழ்க்கை ஓர் வட்டம்போல்
முடிந்த இடத்தில் தொடங்காதா

அழகே சுகமா
உன் கோபங்கள் சுகமா