Lord You Are Good (Feat. Charles Dawson, Candace & Svetha)
Stephen Jebakumar
திருக்கரத்தால் தாங்கி என்னை திருச்சித்தம் போல் நடத்திடுமே குயவன் கையில் களிமண் நான் அனுதினமும் நீர் வனைந்திடுமே குயவன் கையில் களிமண் நான் அனுதினமும் நீர் வனைந்திடுமே அவர் நமக்காய் ஜீவன் தந்து அளித்தனரே இந்த மீட்பு கண்களினால் காண்கிறேனே இன்ப கானான் தேசமதை கண்களினால் காண்கிறேனே இன்ப கானான் தேசமதை திருக்கரத்தால் தாங்கி என்னை திருச்சித்தம் போல் நடத்திடுமே குயவன் கையில் களிமண் நான் அனுதினமும் நீர் வனைந்திடுமே குயவன் கையில் களிமண் நான் அனுதினமும் நீர் வனைந்திடுமே