Chinnamma Chilakkamma

Chinnamma Chilakkamma

Sukhwinder Singh

Длительность: 5:47
Год: 2004
Скачать MP3

Текст песни

சின்னம்மா சிலகம்மா நில்லு நில்லு நில்லு
செல்லம்மா சிலையம்மா சொல்லு சொல்லு சொல்லு
சின்னம்மா சிலகம்மா நில்லு நில்லு நில்லு
செல்லம்மா சிலையம்மா சொல்லு சொல்லு சொல்லு
சொல்லு சொல்லு சொல்லு சொல்லு சொல்லு சொல்லு

ஓயா ஓயா ஓயா

சின்னம்மா சிலகம்மா நில்லு நில்லு நில்லு
செல்லம்மா சிலையம்மா சொல்லு சொல்லு சொல்லு
சின்னம்மா சிலகம்மா நில்லு நில்லு நில்லு
செல்லம்மா சிலையம்மா சொல்லு சொல்லு சொல்லு

அம்மம்மா அழகம்மா அடி நெஞ்சில் யாரம்மா
விழியம்மா முழியம்மா சிற்பங்கள் எவரம்மா
சின்னம்மா சிலகம்மா (ஆவுயா)
சின்னம்மா சிலகம்மா (ஆவுயா)

ஜல் ஜலக்கு ஜலக்கு உன் கொஞ்சல்
சொல் எதுக்கு எதுக்கு விழி கெஞ்சல்
ஜல் ஜலக்கு ஜலக்கு உன் கொஞ்சல்
சொல் எதுக்கு எதுக்கு விழி கெஞ்சல்

நீ சிரிக்க சிரிக்க கொட்டும் கிளிஞ்சல்
வெட்கம் ஒதுக்கு ஒதுக்கு அது இடைஞ்சல்

கண்ணாலே அனுப்பினாய் அஞ்சல்
நிறம் மாறி போனதேன் என் மஞ்சள்
இனி உனக்கும் எனக்கும் முத்த காய்ச்சல்
அடி துவங்கு துவங்கு வெட்க கூச்சல்

வெயிலாய் தொட்டானே சூடு சூடு சூடாய்
மழையாய் பட்டானே கோடு கோடு கோடாய்
வெயிலாய் தொட்டானே சூடு சூடு சூடாய்
மழையாய் பட்டானே கோடு கோடு கோடாய்

யார் யாரோ அவன் யாரோ
என் பேர்தான் கேட்பாரோ
என் பேரோ உன் பேரோ
ஒன்றென்று அறிவாரோ

சின்னம்மா சிலகம்மா
சின்னம்மா சிலகம்மா

ஓயா ஓயா

உம்மா உம்மா
ஐயோ கசக்கும்
சும்மா சும்மா
கேட்டால் இனிக்கும்
காதல் கணக்கே வித்தியாசம் ம்ம்ம்

சுடுமா சுடுமா
நெருப்பை தீயே
சுகமா சுகமா
காதல் கனவே உயிர் வாசம் ம்ம்ம்

நீ உருகி வழிந்திடும் தங்கம்
உன்னைப் பார்த்த கண்ணில் ஆதங்கம்
உன் எடையும் இடையும்தான் கொஞ்சம்
உன் வீட்டில் உணவுக்கா பஞ்சம்

சின்னம்மா சிலகம்மா நில்லு நில்லு நில்லு
சின்னம்மா சிலகம்மா சொல்லு சொல்லு சொல்லு

அம்மம்மா அழகம்மா அடி நெஞ்சில் யாரம்மா
செல்லம்மா செல்லம்மா
சொல்லம்மா சொல்லம்மா

வெள்ளை இரவே
இரவின் குளிரே
தெளியும் நதியே
நதியின் கரையே
நீயோ அழகின் நெசவாகும் ம்ம்ம்

கொஞ்சல் மொழியே
மொழியின் உயிரே
உறையா பனியே
நீ என் நூறு சதவீதம் ம்ம்ம்

நீ பூக்கள் போத்திய படுக்கை
உன் உதடு தேன்களின் இருக்கை
நின் உடலில் பயில்கிறேன் கணக்கை
உனை பாட ஏதடி தணிக்கை

ஜல் ஜலக்கு ஜலக்கு உன் கொஞ்சல்
சொல் எதுக்கு எதுக்கு விழி கெஞ்சல்
ஜல் ஜலக்கு ஜலக்கு உன் கொஞ்சல்
சொல் எதுக்கு எதுக்கு விழி கெஞ்சல்

நீ சிரிக்க சிரிக்க கொட்டும் கிளிஞ்சல்
வெட்கம் ஒதுக்கு ஒதுக்கு அது இடைஞ்சல்

கண்ணாலே அனுப்பினாய் அஞ்சல்
நிறம் மாறி போனது உன் மஞ்சள்
அட உனக்கும் எனக்கும் முத்த காய்ச்சல்
இனி துவங்கு துவங்கு வெட்க கூச்சல்

சின்னம்மா சிலகம்மா
ர ர ர ரா
சின்னம்மா சிலகம்மா
ர ர ர ரா
சின்னம்மா சிலகம்மா
ர ர ர ரா
சின்னம்மா சிலகம்மா
ஷ ர ர ர ரா

அம்மம்மா அழகம்மா அடி நெஞ்சில் யாரம்மா
விழியம்மா முழியம்மா சிற்பங்கள் எவரம்மா
சின்னம்மா சிலகம்மா சின்னம்மா சிலகம்மா

ர ர ர ரா ர ர ர ரா ர ர ர ரா