Podee
Santesh
நண்பனா என்னானு தெரியுமா உங்களுக்கு நண்பன்ல ஏதுமா நல்ல நண்பன் கேட்ட நண்பன் நண்பனாலே நல்லவன் தான் வாடா என் மச்சான் இங்கே வாடா என் மச்சானே வந்து நம்ம நட்ப சேத்துக்கோடா என் மச்சானே Friend'u உன்கூட சுத்தும்போது இல்ல feeling'u வந்து நீ நட்ப காட்டி பாரு புது meaning'u ஒன்னா bike ஏறி ஊர சுத்தி பாத்தோம் காசு share'u பண்ணி tour'uக்கு தான் போனோம் அந்த காலமெல்லாம் எங்க போச்சி மச்சி நெனச்சி பாக்கும்போது கண்ணு தண்ணி ஆச்சி கடலுல நான் ship'a விட்டேன் டா என் friendship'கா நான் என் தப்ப விட்டேன் டா கடலுல நான் ship'a விட்டேன் டா என் friendship'கா நான் என் தப்ப விட்டேன் டா வாடா என் மச்சான் இங்கே வாடா என் மச்சானே வந்து நம்ம நட்ப சேத்துக்கோடா என் மச்சானே Friend'u உன்கூட சுத்தும்போது இல்ல feeling'u வந்து நீ நட்ப காட்டி பாரு புது meaning'u ஒன்னா இருந்தோம் ஒன்னா நடந்தோம் உலகம் தெரிஞ்சாலும் நட்புல தான் மேதந்தோம் ஒரு தட்டு சொரு பத்து பேரு என்ன நடந்தாலும் sharing'u தான் பாரு என்ன இருந்தாலும் friend'a போல வருமா பணத்துல பொரண்டாலும் நிம்மதிய தருமா ஆயிரம் சொன்னாலும் நீதான் டா என் மச்சி 2005 தொடங்கி 2015 ஒன்னா இருந்தோம் ஒன்னா நடந்தோம் உலகம் தெரிஞ்சாலும் நட்புல தான் மேதந்தோம் ஒரு தட்டு சொரு பத்து பேரு என்ன நடந்தாலும் sharing'u தான் பாரு காஷ்ட்டம் தாண்டி வந்தேன் கூட நீயும் இருந்த நல்ல friend'a நீ தொள்கொடுத்த காக்கா கூட்டமாக ஒன்னா தான் இருந்தோம் வேட்டு சத்தம் கேட்டு பறந்துபுட்டோம் (உன்கிட்ட முன்னாடியே ஒரு தடவ சொல்லி இருக்கேன்) (உனக்காக என் உயிர் குடுப்பேன்னு) (எடுத்துக்கோ எடுத்துக்கோ) ஒன்னா bike ஏறி ஊர சுத்தி பாத்தோம் காசு share'u பண்ணி tour'uக்கு தான் போனோம் அந்த காலமெல்லாம் எங்க போச்சி மச்சி நெனச்சி பாக்கும்போது கண்ணு தண்ணி ஆச்சி கடலுல நான் ship'a விட்டேன் டா என் friendship'கா நான் என் தப்ப விட்டேன் டா கடலுல நான் ship'a விட்டேன் டா என் friendship'கா நான் என் தப்ப விட்டேன் டா ஹே வாடா என் மச்சான் இங்கே வாடா என் மச்சானே வந்து நம்ம நட்ப சேத்துக்கோடா என் மச்சானே Friend'u உன்கூட சுத்தும்போது இல்ல feeling'u வந்து நீ நட்ப காட்டி பாரு புது meaning'u ஒன்னா bike ஏறி ஊர சுத்தி பாத்தோம் காசு share'u பண்ணி tour'uக்கு தான் போனோம் அந்த காலமெல்லாம் எங்க போச்சி மச்சி நெனச்சி பாக்கும்போது கண்ணு தண்ணி ஆச்சி கடலுல நான் ship'a விட்டேன் டா என் friendship'கா நான் என் தப்ப விட்டேன் டா கடலுல நான் ship'a விட்டேன் டா என் friendship'கா நான் என் தப்ப விட்டேன் டா குத்துனது நண்பனா இருந்தா செத்தா கூட சொல்லகூடாது அதான் டா நட்பு