Dhinam Oru Kavithai
Thennarasu
3:38ஒரு பாதி கதவு நீயடி மறு பாதி கதவு நானடி பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம் சோ்த்து வைக்க காத்திருந்தோம் ஒரு பாதி கதவு நீயடா மறு பாதி கதவு நானடா தாழ் திறந்தே காத்திருந்தோம் காற்று வீச பார்த்திருந்தோம் நீ என்பதே நான்தானடி நான் என்பதே நாம்தானடி ஹே ஒரு பாதி கதவு நீயடி மறு பாதி கதவு நானடி