Kangal Endrum

Kangal Endrum

Thousand Lights Selva

Длительность: 5:09
Год: 2021
Скачать MP3

Текст песни

கண்கள் என்றும் உன்னை தேடும்
கவிதை பாட தோன்றும்
கன்னி பொண்ணே வாம்மா
ஆசை முத்தம் ஒன்னு தாம்மா
ஆசை முத்தம் ஒன்னு தாம்மா

கண்கள் என்றும் உன்னை தேடும்
கவிதை பாட தோன்றும்
கன்னி பொண்ணே வாம்மா
ஆசை முத்தம் ஒன்னு தாம்மா
ஆசை முத்தம் ஒன்னு தாம்மா

இளையராணியே எந்தன் இதயவாணியே
இதயவாணியே
உள்ளம் குளிருதே உன்னை
நினைக்கும் பொழுதிலே
நினைக்கும் பொழுதிலே

நீயும் நானும் சேர்ந்து
சிரிக்கும் காட்சி தோன்றுதே
காலம் நம்மை சேர்த்து
வைக்க நேரம் பார்க்குதே

நீயும் நானும் சேர்ந்து
சிரிக்கும் காட்சி தோன்றுதே
காலம் நம்மை சேர்த்து
வைக்க நேரம் பார்க்குதே

அன்பில் இணைந்திடலாமா
ஒன்று கலந்திடலாமா
கன்னி பொண்ணே வாம்மா
ஆசை முத்தம் ஒன்னு தாம்மா
ஆசை முத்தம் ஒன்னு தாம்மா

கண்கள் என்றும் உன்னை தேடும்
கவிதை பாட தோன்றும்
கன்னி பொண்ணே வாம்மா
ஆசை முத்தம் ஒன்னு தாம்மா
ஆசை முத்தம் ஒன்னு தாம்மா

என்னை பார்த்ததும் உந்தன் நடையும்
மாறுதே இடையும் ஆடுதே
கண்கள் சிவக்குதே கண்கள்
என்னை அழைக்குதே
என்னை அழைக்குதே

பாசத்தோடு கடிதம் ஒன்று
எழுதி தரட்டுமா
என் இதயவாசல் உனக்கு மட்டும்
திறக்க சொல்லட்டுமா

பாசத்தோடு கடிதம் ஒன்று
எழுதி தரட்டுமா
என் இதயவாசல் உனக்கு மட்டும்
திறக்க சொல்லட்டுமா

முத்து சிரிப்பொன்று பூக்க
பச்சை கொடி நீகாட்ட
தயங்கிடலாமா கண்ணே தயங்கிடலாமா
கண்ணே தயங்கிடலாமா

கண்கள் என்றும் உன்னை தேடும்
கவிதை பாட தோன்றும்
கன்னி பொண்ணே வாம்மா
ஆசை முத்தம் ஒன்னு தாம்மா
ஆசை முத்தம் ஒன்னு தாம்மா

இளமை தவிக்குதே உன்னை
அனைக்க துடிக்குதே
அனைக்க துடிக்குதே
கண்கள் ஏங்குதே காதல் கடிதம்
காணவே பதில் கடிதம் காணவே

நிலவில்லாது வானமாக
வாழ்வில் ஏதம்மா
நீயில்லாத வாழ்வில் எனக்கு
இன்பம் தோன்றுமா

நிலவில்லாது வானமாக
வாழ்வில் ஏதம்மா
நீயில்லாத வாழ்வில் எனக்கு
இன்பம் தோன்றுமா

புதுமைப்பெண்ணே வாம்மா
புன்னகை ஒன்று தாம்மா
உள்ளம் குளிர்ந்திடுமே
வாழ்வில் இன்பம் பெறுகிடுமே
வாழ்வில் இன்பம் பெறுகிடுமே

கண்கள் என்றும் உன்னை தேடும்
கவிதை பாட தோன்றும்
கன்னி பொண்ணே வாம்மா
ஆசை முத்தம் ஒன்னு தாம்மா
ஆசை முத்தம் ஒன்னு தாம்மா

கண்கள் என்றும் உன்னை தேடும்
கவிதை பாட தோன்றும்
கன்னி பொண்ணே வாம்மா
ஆசை முத்தம் ஒன்னு தாம்மா
ஆசை முத்தம் ஒன்னு தாம்மா