Manava Manava
Tippu
5:38அழகின் அழகே நீயாரடி ஆண்களின் எதிரி நீதானடி இருவிழி அறை நொடி பார்வையில் இருதயம் எரிந்தது ஏனடி இந்த காதல் தான் இந்த காதல் தான் என்றும் பெரும் இம்சையோ இந்த காதல் தான் என்றும் பெரும் இம்சையோ காதல் தான் இம்சையோ காதல் தான் பெரும் இம்சையோ காதல் தான் இம்சையோ காதல் தான் பெரும் இம்சையோ காதல் தான் ஹையோ இம்சையோ காதல் தான் பெரும் இம்சையோ பெண்ணே பெண்ணே உந்தன் பேர் சொல்லு அதை நெஞ்சில் பச்சை குத்த போகிறேன் கண்ணே கண்ணே உந்தன் ஊர் சொல்லு அந்த மண்ணை அள்ளி தின்ன போகிறேன் நீ கட்டும் ஆடை தந்தால் அதை காதல் கொடியாய் செய்வேன் உன் ஒற்றை முடியை தந்தால் என் உயிரை கட்டி வைப்பேன் நீ நடந்த சுவடு சேர்த்து நான் எனக்கான பாதை செய்வேன் இந்த காதல் தான் இந்த காதல் தான் என்றும் பெரும் இம்சையோ இந்த காதல் தான் என்றும் பெரும் இம்சையோ ஹா ஆஆ ஆஆ ஹா ஆஆ ஆஆ ஹா ஆஆ பூவில் பூவில் செய்த புன்னகை எந்தன் புத்தி புத்தி கிள்ளி போனதே பாலில் பாலில் செய்த பார்வையோ என்னை கொஞ்சம் கொஞ்சம் கொன்று போனதே ஒரு விதையில் நீயும் ஒளிந்தால் மழை துளியாய் நானும் வருவேன் நீ மேகம் சென்று ஒளிந்தால் சிறு மின்னல் கீற்றாய் தொடுவேன் செவி மோட்சம் காண வேண்டும் ஒரு சிறு வார்த்தை காதில் பேசு இந்த காதல் தான் இந்த காதல் தான் என்றும் பெரும் இம்சையோ இந்த காதல் தான் என்றும் பெரும் இம்சையோ அழகின் அழகே நீயாரடி (நீயாரடி) ஆண்களின் எதிரி நீதானடி (நீதானடி) இருவிழி அறை நொடி பார்வையில் இருதயம் எரிந்தது ஏனடி இந்த காதல் தான் இந்த காதல் தான் என்றும் பெரும் இம்சையோ இந்த காதல் தான் என்றும் பெரும் இம்சையோ