Yennama Kannu Sowkiyama
Ilaiyaraaja
4:37Vairamuthu, Chandrabose, S. P. Balasubrahmanyam, And S. P. Sailaja
தந்ததன தனத்த தானா தந்ததன தனத்த தானா தந்ததன தனத்த தானா தானா நானா நா தந்ததன தனத்த தானா தந்ததன தனத்த தானா தந்ததன தனத்த தானா தானா நானா நா தந்ததன தனத்த தானா தந்ததன தனத்த தானா தந்ததன தனத்த தானா தானா நானா நா தந்ததன தனத்த தானா தந்ததன தனத்த தானா தந்ததன தனத்த தானா தானா நானா நா காளை காளை முரட்டு காளை முரட்டு காளை நீதானா போக்கிரி ராஜா நீதானா பாயும் புலியும் நீதானா பயந்து போவது சரிதானா வாழ்வோமே ஒன்னோடு ஒன்னா வாலிபம் ஏங்குது எந்திரி கண்ணா காளை காளை முரட்டு காளை முரட்டு காளை நான்தாண்டி போக்கிரி ராஜா நான்தாண்டி பாயும் புலியும் நான்தாண்டி பயந்து போக மாட்டேன்டி நாடெல்லாம் என் பேரச் சொல்லும் நல்லவனுக்கு நல்லவன்தாண்டி உள்காய்ச்சல் ஏறலையா உன் உள்ளம் மாறலையா பந்திக்கு அழைத்தேனே பசி இல்லையா நெஜமாத்தான் ஏங்குறியா நீ என்ன பொம்பளையா ஹோய் என்னை விட்டா உனக்கேதும் வழி இல்லையா அட மாமா அழலாமா நான் தாலி கட்டட்டா அடி மானே திமிர்தானே உன் கொட்டம் அடக்கிட கற்றவன் நானே காளை காளை முரட்டு காளை ஆ முரட்டு காளை நான்தாண்டி போக்கிரி ராஜா நான்தாண்டி பாயும் புலியும் நீதானா பயந்து போவது சரிதானா நாடெல்லாம் என் பேர சொல்லும் நல்லவனுக்கு நல்லவன்தாண்டி அஅஅஅ ஓஓஓஓஓ ஆஅ ஆஅ ஏஏஏ பொம்பளைய சேராம போய் சேர்ந்த ஆளுகளை கட்டையில தீ கூட தீண்டாதையா சேலைக்குள் தெரியாம சிக்கி விட்ட ஆம்பளைக்கு சொர்க்கத்தில் இடமேதும் கிடையாதமோய் கிளிப்போல தோள் மேலே நான் ஏறி கொள்ளட்டா என்ன பெண்மை என்ன மென்மை உன் கற்பினை கண்டதும் கண்ணகி கெட்டா காளை காளை என் முரட்டு காளை முரட்டு காளை நீதானா போக்கிரி ராஜா நீதானா பாயும் புலியும் நீதானா பயந்து போவது சரிதானா வாழ்வோமே ஒன்னோடு ஒன்னா வாலிபம் ஏங்குது எந்திரி கண்ணா காளை காளை முரட்டு காளை முரட்டு காளை நான்தாண்டி போக்கிரி ராஜா நான்தாண்டி பாயும் புலியும் நான்தாண்டி பயந்து போக மாட்டேன்டி நாடெல்லாம் என் பேரச் சொல்லும் நல்லவனுக்கு நல்லவன்தாண்டி காளை காளை முரட்டு காளை ஹே ஹே ஹே ஹே