Innum Oru Murai
Vasanthy Prince
4:16ஆலோசனை சொல்லும் தேவா அதிசயங்கள் செய்யும் ராஜா வழி என்ன தெரியவில்லை எது நன்மை புரியவில்லை - (2) - ஆலோசனை 1) கண்களின் பச்சை என்னை இழுத்துச் செல்லும் அழிவுக்கு மனிதனின் ஆலோசனை முடிந்துவிடும் மரணத்தில் - (2) வழி என்ன தெரியவில்லை எது நன்மை புரியவில்லை - (2) - ஆலோசனை 2) காரிருள் சூழ்ந்ததினால் கண்கள் மங்கிப் போனதே பலவித யோசனையால் தூக்கம் கலைந்து போகுதே - (2) விடிந்திடும் நாள் எதுவோ? விடுதலை தான் வருமோ? - (2) - ஆலோசனை 3) என் ஆத்துமாவே கலங்குவதும் ஏனோ? உனக்குள் தியங்கி உருகுவதும் ஏனோ? கர்த்தரை நோக்கியே நான் காத்திருப்பேன் காத்திருப்பேன் இரட்சிப்பின் தேவனையே இன்னமும் நான் துதிப்பேன் - (2) - ஆலோசனை சொல்லும் தேவா அதிசயங்கள் செய்யும் ராஜா வழி என்ன தெரியவில்லை எது நன்மை புரியவில்லை - (2) - ஆலோசனை 1) கண்களின் பச்சை என்னை இழுத்துச் செல்லும் அழிவுக்கு மனிதனின் ஆலோசனை முடிந்துவிடும் மரணத்தில் - (2) வழி என்ன தெரியவில்லை எது நன்மை புரியவில்லை - (2) - ஆலோசனை 2) காரிருள் சூழ்ந்ததினால் கண்கள் மங்கிப் போனதே பலவித யோசனையால் தூக்கம் கலைந்து போகுதே - (2) விடிந்திடும் நாள் எதுவோ? விடுதலை தான் வருமோ? - (2) - ஆலோசனை 3) என் ஆத்துமாவே கலங்குவதும் ஏனோ? உனக்குள் தியங்கி உருகுவதும் ஏனோ? கர்த்தரை நோக்கியே நான் காத்திருப்பேன் காத்திருப்பேன் இரட்சிப்பின் தேவனையே இன்னமும் நான் துதிப்பேன் - (2) - ஆலோசனை