Poova Vaa
Vidusan Kaneswaran
3:45அடி பெண்ணே என் கண்ணே என் மனதில் முழுதாய் நீ தானே நினைவிலே கனவிலே என் வலியின் வெளிச்சம் நீ தானே உன்ன பிரிஞ்சிருக்கும் நேரம் தினமும் என் மனது ஏங்கும் நீ வராத கர ஓரம் தவறி என் மனது தேடும் தானாய் தேடும் கண்கள் உன் பெயர் கேட்டாலே இரவுகள் நீளும்போது உன் பெயர் முணுப்பேனே எந்தன் உயிரே என்னை மட்டும் ஒரு நாளும் பிரியாதே உந்தன் காதல் என்னை கொஞ்சம் நெருங்காமல் விளங்குதே அடி பெண்ணே என் கண்ணே என் மனதில் முழுதாய் நீ தானே நினைவிலே கனவிலே என் வலியின் வெளிச்சம் நீ தானே உன்ன பிரிஞ்சிருக்கும் நேரம் தினமும் என் மனது ஏங்கும் நீ வராத கர ஓரம் தவறி என் மனது தேடும்