Aaluma Doluma
Anirudh Ravichander
4:19போடு போடு சௌண்டு பட்டையதான் உரிக்கணும் டா ஆடு ஆடு ரெண்டு செவில் எல்லாம் பிரிக்கணும் டா ஹே வானத்துக்கே வெடி வெச்சு பார்ப்போம் டா ஹே மேகம் எல்லாம் மேளத்த வாசிக்க தாளத்த வாசிக்க ஆட்டத்த ஆரம்போய்போம் அடடடா ஆரம்பமே இப்போ அதிருதடா அடடடா ஆகாயமே இப்போ அலறுதடா ஹே சொல்லி வெச்சு அடிச்சா கை புள்ளி வெச்சு புடிச்சா நம் ஊருக்குள்ள உன்ன சுத்தி ஒலி வட்டமே ஹே பந்தயத்தில் ஜெயிச்சா நீ வல்லவன தோத்த ஹே ஏமாந்தவனாம் அட போடா உன் சட்டமே நீ எட்டிப் போவ ஓதசாலே கண் இமைக்க நெனச்சாலே அந்த விதை அரளி பூ கொடுக்காதடா அடடடா ஆரம்பமே இப்போ அதிருதடா அடடடா ஆகாயமே இப்போ அலறுதடா போடு போடு சௌண்டு பட்டையதான் உரிக்கணும் டா ஆடு ஆடு ரௌண்டு செவில் எல்லாம் பிரிக்கணும் டா ஹே நேத்து இருந்த ராஜாத்தி ராஜன் எல்லாம் இன்னைக்கு காணவில்ல இது தாண்டா நிஜமானது ஹே உன்ன சுத்தி பூ போட ஆள் இருக்கும் புகழ் பாட வாய் இருக்கா எல்லாமே நிழல் ஆனது நாம் ஆசைப்பட்ட அதுக்காக வாழனும் டா எதுக்காக இருக்கணும் டா எல்லாமே கொண்டாட்டமே அடடடா ஆரம்பமே இப்போ அதிருதடா அடடடா ஆகாயமே இப்போ அலறுதடா