Oororam Puliamaram
Yuvan Shankar Raja, Pandi, Lakshmi, Kala, And Saroja
6:27வைகை ஸ்ரீரங்காபுரத்தை சேர்ந்த ஒயிலாட்ட குழுவினர்கள் எங்கிருந்தாலும் கோயில் முன்பாக அமைந்திருக்கும் பந்தலுக்கு வருமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் அடுத்தபடியாக கல்குறிச்சியை சேர்ந்த நையாண்டி மேள ராஸ் நையாண்டி மேளதாரர்கள் குழுவினர்கள் எங்கிருந்தாலும் வெகு சீக்கிரமாக கோயிலுக்கு முன்பாக அமைந்திருக்கும் பந்தலுக்கு வருமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் ஏய் டங்கா டுங்கா தவுட்டுக்காரி மங்கா சுங்கா மவுசுக்காரி ஏய் டங்கா டுங்கா தவுட்டுக்காரி மங்கா சுங்கா மவுசுக்காரி மதுரை டவுனுகுள்ளே ஏன் மவுசை கொஞ்சம் கேளடி புள்ள மதுரை டவுனுகுள்ளே ஏன் மவுசை கொஞ்சம் கேளடி புள்ள ஏய் அல்லிக்கீரை மல்லிக்கீரை அச்சம்பாக்கம் அகத்திக்கீரை ஏய் எப்படி எப்படி ஏய் அல்லிக்கீரை மல்லிக்கீரை அச்சம்பாக்கம் அகத்திக்கீரை வக்கணையா உனக்கு வக்கணையா சமைச்சு வைக்க(அப்படியா) என்னைய பக்குவமா பாக்கனுங்க(ஆகான்) அட வக்கணையா அட வக்கணையா சமைச்சு வைக்க என்னைய பக்குவமா பாக்கனுங்க அக்கா மகளே சொர்ணம் என் பக்கம் நீயும் வரணும் வந்துருவோம் அக்கா மகளே சொர்ணம் என் பக்கம் நீயும் வரணும் மாமன் மகளே மயிலே மயிலே மச்சானுக்கு ஹலோ சொல்லுடி ஒயிலே ஒயிலே மாமன் மகளே மயிலே மயிலே மச்சானுக்கு ஹலோ சொல்லுடி ஒயிலே ஒயிலே என்னவா இங்கிலீபிசு தூக்குது ஆகான் எல்லாம் உன்னைய பாத்ததுக்கு அப்புறந்தான் மேலயும் கீழயும் ஏறுது எறங்குது என்னது மூச்சுதான் பாத்து மச்சான் மூச்சு சூடானா முந்தி பத்திகிட்டு சந்தி சிரிச்சிரும் உங்க லவ்ச எல்லாம் ஓரங்கட்டிட்டு வந்திருக்கிறவங்களுக்கு ஒரு வணக்கம் சொல்லுங்க அய்யா வாரும் சபையோரே வயசில பெரியோரே வாரும் சபையோரே வயசில பெரியோரே அய்யா கூடும் சபையோரே குணத்துல பெரியோரே கூடும் சபையோரே குணத்துல பெரியோரே வந்தனமின்னா வந்தனம் இங்க வந்த சனமெல்லாம் குந்தனும் வந்தனமின்னா வந்தனம் இங்க வந்த சனமெல்லாம் குந்தனும் வரும்பொழுது வாங்கி வந்தேன் மணக்கும் நாறு சந்தனம் வரும்பொழுது வாங்கி வந்தேன் மணக்கும் நாறு சந்தனம் இந்த சந்தனத்த பூசுங்க நீங்க சந்தோசமா கேளுங்க சந்தனத்த பூசுங்க நீங்க சந்தோசமா கேளுங்க ஏய் வெத்தலத்தானே போடுங்க விசிறி இருந்தா வீசுங்க வெத்தலத்தானே போடுங்க விசிறி இருந்தா வீசுங்க அய்யா வெத்தலன்னா வெத்தல இது வெருகனூரு வெத்தல வெத்தலன்னா வெத்தல இது வெருகனூரு வெத்தல அத வாங்கி வந்தே ஒத்தையில வாய்க்கு கூட பத்தலை வாங்கி வந்தே ஒத்தையில வாய்க்கு கூட பத்தலை அய்யா நீங்க பெத்த பிள்ளை நானுங்க அம்மா நீங்க பெத்த பிள்ளை நானுங்க பாட்டில் குறை இருந்தா நீங்க கொஞ்சம் கண்டுக்கறாதீங்க திரனா திரனா திரனா திரனானா பர்மா சைனா எங்க ஊரு பக்கம் வந்து சிங்கப்பூர் பர்மா சைனா எங்க ஊரு பக்கம் வந்து சிங்கப்பூர் பாருக்கு பயந்து நாங்க வந்ததிப்போ இந்த ஊரு பாருக்கு பயந்து நாங்க வந்ததிப்போ இந்த ஊரு டேய் அ மைனா டேய் அ மைனா டேய் அ மைனா டேய் ஏ லோசை டேய் அ மைனா டேய் அ மைனா டேய் அ மைனா டேய் ஏ லோசை டேய் அ மைனா டேய் அ மைனா டேய் அ மைனா டேய் ஏ லோசை டேய் அ மைனா டேய் அ மைனா டேய் அ மைனா டேய் ஏ லோசை வணக்கமையா உங்க கதைய கேக்கத்தான் காசு கொடுத்து கூட்டு வந்திருக்கோமா(ஏம்பா ஆடுறவங்க) கொஞ்சம் தள்ளி தள்ளி நின்னு ஆடுங்கப்பா இடிச்சிகிட்டு வந்து நின்னீங்கன்னா நாங்க பாடுறவங்களுக்கு எப்படி(நல்ல நேரம்) ஈடு கொடுத்து ஆட முடியும்(முதல்ல தேவர் பாட்டு பாடுவோம்) எங்க குல தங்கோய் தேவர் குல சிங்கோய் எழில்முத்து ராமலிங்கோய் ஓ ஓ எழில்முத்து ராமலிங்கோய் உள்ளம் உருக எங்க தங்கோய் முக்குலத்து மாவர்சிங்கோய் உள்ளம் உருக எங்க தாங்கோய் முக்குலத்து மாவர்சிங்கோய் குன்றினடியிலே இருந்தார் குமரனையே நினைத்திருந்தார் குன்றினடியிலே இருந்தார் குமரனையே நினைத்திருந்தார் பசும்பொன்னை காக்கவே பாரிவள்ளல் அடைந்தோய் பசும்பொன்னை காக்கவே பாரிவள்லல் அடைந்தோய் பசும்புல் தங்கமய்யா ஓ பசும்புல் தங்கமய்யா