Saaya Sanjale

Saaya Sanjale

A. R. Rahman

Длительность: 1:40
Год: 2023
Скачать MP3

Текст песни

சாய சஞ்சலே
நயன மின்னும் சாய சஞ்சலே
சப சபலையே சாய சஞ்சலே
இரு மினுங்கல்கள் சாய சஞ்சலே
இரு அனலரி பொருதுமோ மாயே?

கட கட கடவென இடியோடு சம்பை
நெரிபட பொடிபடு நஞ்சை
தட தட தடவொரு வெடிபடு சண்டை
வெடித்திட நடுங்குது தஞ்சை
ஆ

தட தட தடவென இடியோடு சம்பை
நெரிபட பொடிபடு நஞ்சை
தட தட தடவொரு வெடிபடு சண்டை
வெடித்திட நடுங்குது தஞ்சை
ஆ

சாய சஞ்சலே
நயன மின்னும் சாய சஞ்சலே
சப சபலையே சாய சஞ்சலே
இரு மினுங்கல்கள் சாய சஞ்சலே
இரு அனலரி பொருதுமோ மாயே?