Hey Minnale (From "Amaran") (Tamil)
Haricharan
3:50அதிகாலை மழை தானா அவனோடு இனி நானா இது நான் கேட்ட காலங்கள் தானா இதிகாசம் இது தானா இவளோடு நடந்தேனா இந்த மாயத்தில் நானும் விழுந்தேனா உயிரே உயிரே உறையும் உயிரே இனிமேல் நீதானா உயிரே உயிரே உறையும் உயிரே இனிமேல் நீதானா அவசரமாய் அச்சாகும் நாம் கைகோர்த்த காதல் கதை அழகழகாய் பேசிடும் நாம் மண்ணோடு வாழும் வரை உன் மேல் சட்டை வாசம் என் மூச்சோடு பேசும் பொய் பூசாத நேசங்களே உயிரே உயிரே உறையும் உயிரே இனிமேல் நீதானா உயிரே உயிரே உறையும் உயிரே இனிமேல் நீதானா