Vikram (Title Track)
Anirudh Ravichander
3:39செவந்து போச்சு நெஞ்சு செவந்து போச்சு நெஞ்சு செவந்து போச்சு நெஞ்சு செவந்து போச்சு நெஞ்சு புத்திய மாத்தி பொழைக்க சொன்னா கத்திய மாத்தி காவு வாங்கியே செவந்து போச்சு நெஞ்சு தப்பு தப்பா தப்புக செஞ்சு தப்பு அறுஞ்சும் தப்புக செஞ்சு தப்பு தப்பா தப்புக செஞ்சு தப்பு அறிஞ்சும் தப்புக செஞ்சு செவந்து போச்சு நெஞ்சு சொல் சொல் சொல் சொல் சொல் சொல் சொல் சொல் சொல் சொல் செவந்து போச்சு நெஞ்சு சொல் சொல் சொல் சொல் சொல் அட நானா அட நானா அட சொன்னதும் நானா செஞ்சதும் நானா நானா அட நானா அட ரெண்டும் ஒண்ணா வெவ்வேறாளா நானா அட நானா அட சொன்னதும் நானா செஞ்சதும் நானா சொல் சொல் சொல் சொல் சொல் சொல் சொல் சொல் தீமை என்பது ஆமை போல் நுழைவது புத்தியை கொல்வது போதை அது ஹே வன்முறையில் ஜம் ஜம் ஜம் வலிமையெல்லாம் ஜிம் ஜிம் ஜிம் ஓ வாங்குவதும் கொடுப்பதுவும் தோம் தோம் தோம் கொழுத்திருக்கு கோவம் பழித்தவரை லாபம் ஓ கொள்ளைகளே கொள்கை என்றால் கம் கம் கம் தடாங்கு தட தட தடியடி தானே சமூக சபைகளில் சங்கீதம் ஆச்சு படாத எடத்துல வெட்டுப்பட்ட தழும்பு பல பல ஆளுக்கு விலாசம் ஆச்சு தடாங்கு தட தட தடியடி தானே சமூக சபைகளில் சங்கீதம் ஆச்சு ரகதிமி தக தித்தித்தோம் ஹே செய்வோம் செய்வோம் செய்வோம் செவந்து போச்சு நெஞ்சு செவந்து போச்சு நெஞ்சு செவந்து போச்சு நெஞ்சு புத்திய மாத்தி பொழைக்க சொன்னா கத்திய மாத்தி காவு வாங்கியே செவந்து போச்சு நெஞ்சு தப்பு தப்பா தப்புக செஞ்சு தப்பு அறிஞ்சும் தப்புக செஞ்சு செவந்து போச்சு நெஞ்சு சொல் சொல் சொல் சொல் சொல் சொல் சொல் சொல் சொல் அட நானா அட நானா அட சொன்னதும் நானா செஞ்சதும் நானா நானா அட நானா அட ரெண்டும் ஒண்ணா வெவ்வேறாளா நானா அட நானா அட சொன்னதும் நானா செஞ்சதும் நானா சொல் சொல் சொல் சொல் சொல் சொல் சொல் சொல் சொல் சொல் சொல் சொல் சொல் சொல் சொல்