Sonapareeya

Sonapareeya

A.R. Rahman

Длительность: 4:10
Год: 2013
Скачать MP3

Текст песни

ஓ-யே ஓயல, எந்த நாளும் ஓயல
என்ன படச்சவன் கொடுக்கும் கை ஓயல
ஓ-யே ஓயல, எந்த நாளும் ஓயல
என்ன படச்சவன் கொடுக்கும் கை ஓயல
ஓ-யே ஓயல, எங்க வல காயல
நீ சொக்கும்படி சிரிச்சடி சோனாபரியா

சோனாபரியா, சோனாபரியா
சோனாபரியா, நீ தானா வரியா
சோனாபரியா, சோனாபரியா
சோனாபரியா, தானா வரியா

ஓ-யே ஓயல, எந்த நாளும் ஓயல
என்ன படச்சவன் கொடுக்கும் கை ஓயல
ஓ-யே ஓயல, எங்க வல காயல
நீ சொக்கும்படி சிரிச்சடி சோனாபரியா

பத்து காலு நண்டு பாத்தது சோனாபரியா
அது சுருண்டு சுண்ணாம்பா போயி ஒத்த காலில் நிக்குதடி
முத்துக் குளிக்கும் பீட்டர்'ah சோனாபரியா
அவன் காஞ்சி கருவாடா போயி quater'uல முங்கிட்டானே

அந்தரியே-சுந்தரியே சோனாபரியா
மந்திரியே-முந்திரியே சோனாபரியா
அந்தமெல்லாம் சிந்துறியே சோனாபரியா

சோனாபரியா, சோனாபரியா
சோனாபரியா, நீ தானா வரியா
சோனாபரியா, சோனாபரியா
சோனாபரியா, நீ தானா வரியா

ஓயல, ஓயல (சோனாபரியாயோ)
ஓயல, ஓயல (சோனாபரியாயோ)
ஓயல, ah, ah, ah, ah, oh, ஓயல, eh, eh, eh, eh, ehh (சோனாபரியாயோ)
ஓயல, ஓயல

ஓயல, ah, ah, ah, ah, oh, ஓயல, eh, eh, eh, eh, ehh
ஓயல, கண்ணுல கப்பலா, ஓயல, நெஞ்சுல விக்கல்லா
ஓயல கையில நிக்கல்லா, ஓயல நாடையில நக்கல்லா
ஓயல, ah, ah, ah, ah, oh, ஓயல, eh, eh, eh, eh, ehh

சிப்பிக்குள்ள முத்து, கப்பலில உச்சம்
மிச்ச வச்ச முத்தோம், மொத்தோம்-மொத்தோம் எனக்கு
சிக்கிச்சிக்கி, ah-ah, மதி சிக்கிக்கிச்சா
நெஞ்சி விக்கிக்கிச்சா, மச்ச வச்ச மிச்சம்

ஒத்த மரமா எத்தன காலம் சோனாபரியா
கடலுல போன கட்டுமரமெல்லாம் கரதான் ஏரிரிச்சே, ஆமா
அத்த மவனும் மாமன் மவனும் சோனாபரியா
இவன போலே கடலின் ஆழம் எவனும் கண்டதில்லதானே

நெஞ்சுக்குள்ள நிக்கறியே சோனாபரியா
மீனு முள்ளா சிக்குறியே சோனாபரியா
கெஞ்சும்படி வைக்கிறியே சோனாபரியா

சோனாபரியா, சோனாபரியா
சோனாபரியா, நீ தானா வரியா
சோனாபரியா, சோனாபரியா
சோனாபரியா, தானா வரியா

ஓ-யே ஓயல, எந்த நாளும் ஓயல
என்ன படச்சவன் கொடுக்கும் கை ஓயல
ஓ-யே ஓயல, எங்க வல காயல
நீ சொக்கும்படி சிரிச்சடி சோனாபரியா