Manavyalakinchara (Mist Of Capricorn)
Agam
5:50ஓர பார்வையில உசுர அடங்குத்தம்மா ஒத்த வார்த்தையில உலகம் உறங்குதம்மா அழகா பார்த்து கார்மேகம் வானவில்லா தீட்டுத்தம்மா சிரிச்சு என் மனச பூவா பரிப்பா உறிச்சு என் உசுர தனியா பிரிப்பா குத்திச்சு விண் வெளியில நிலவா நடப்பா யெலே என் ராசவுக்கு யெலே என் ராசவுக்கு யெலே என் ராசவுக்கு யெலே யெலே யெலே என் ராசவுக்கு யெலே என் ராசவுக்கு யெலே என் ராசவுக்கு யெலே யெலே ஓர பார்வையில உசுர அடங்குத்தம்மா ஒத்த வார்த்தையில உலகம் உறங்குதம்மா அழகா பார்த்து கார்மேகம் வானவில்லா தீட்டுத்தம்மா சிரிச்சு என் மனச பூவா பரிப்பா உறிச்சு என் உசுர தனியா பிரிப்பா குத்திச்சு விண் வெளியில நிலவா நடப்பா யெலே என் ராசவுக்கு யெலே என் ராசவுக்கு யெலே என் ராசவுக்கு யெலே யெலே யெலே என் ராசவுக்கு யெலே என் ராசவுக்கு யெலே என் ராசவுக்கு யெலே யெலே ரத்தாரா ஹே ரத்தாரா ஹே ரத்தாரா ஹே ரத்தாரா ஹே மழலை உள்ளம் வந்து மனதை வருடுதடி கருணை பார்வை என்னை நாள்தோறும் கொல்லுதடி மழலை உள்ளம் வந்து மனதை வருடுதடி கருணை பார்வை என்னை நாள்தோறும் கொல்லுதடி கண்களில்நீர் வழிந்தால் மழை நீரும் கரிக்குதடி பாவை கோபம் கொண்டால் ஆகாயம் சிவக்குதடி கண்களில்நீர் வழிந்தால் மழை நீரும் கரிக்குதடி பாவை கோபம் கொண்டால் ஆகாயம் சிவக்குதடி தவிச்சு தவிச்சு உசுரு திக்குத்தடி தவிச்சு தவிச்சு உசுரு திக்குத்தடி காலை மாலை பாவை பார்வை உடன்பட மனம் தவிக்கும் பாரு கடை கண் பார்வையில், கடை கண் பார்வையில் கடை கண் பார்வையில் நெஞ்ச துளைப்பா மலரும் பூ போல கொஞ்சி சிரிப்பா கடை கண் பார்வையில் நெஞ்ச துளைப்பா மலரும் பூ போல கொஞ்சி சிரிப்பா உஉ உஉ உஉ உஉ உஉ ரத்தாரா ரத்தாரா ரத்தாரா ரத்தாரா யெலே என் ராசவுக்கு(ரத்தாரா ) யெலே என் ராசவுக்கு யெலே(ரத்தாரா ) என் ராசவுக்கு யெலே யெலே(ரத்தாரா ) யெலே என் ராசவுக்கு யெலே என் ராசவுக்கு யெலே(ரத்தாரா ) என் ராசவுக்கு யெலே யெலே(ரத்தாரா ) யெலே என் ராசவுக்கு யெலே என் ராசவுக்கு யெலே(ரத்தாரா ) என் ராசவுக்கு யெலே யெலே(ரத்தாரா ) யெலே என் ராசவுக்கு யெலே என் ராசவுக்கு யெலே(ரத்தாரா ) என் ராசவுக்கு யெலே யெலே