Oorum Blood (From "Dude")

Oorum Blood (From "Dude")

Paal Dabba

Длительность: 4:01
Год: 2025
Скачать MP3

Текст песни

(லைலா-லைலா-லைலா, லைலா-லைலா)
(லைலா-லைலா-லைலா, லைலா-லைலா)
(லைலா-லைலா)

தொட்டா டேய் பட்டாசா நான் வெடிக்கிற 10,000 वाला, ஹே
சுட்டா டேய் bullet'ah நான் தெறிக்கிற चल तू खोने, साला

அலையே அலை என் காட்டுல மழையே
அல்லல்லே அல்ல dude
செதற, பதற, உடுவன் நான் ஒதற
அல்லல்லே அல்ல dude

ஊரும் blood'u 10,000 aura'வ கொண்டு அட்ச்சாடு
நீ எத்தனையோ வருத்தங்கள பார்த்தா அத்தனையும் worth'uனுதான் ஆக்க
Dude'u உன்ன மிஞ்சினவன் யாரும் இல்ல செஞ்சிரு வச்சி
Just another person'uன்னு பார்த்தா இழிச்சவன்லாம் history'ah கேட்டான்

மன்னன் நான் வந்தனா ஊர் அலற
கண்ணன் நான் தொட்டனா பூ மலர
என்னென்னென்ன சொல்ல என்ன வெல்ல யாரும் இல்ல
ராஜாதி ராஜன் நான் raw'வான ராவணா

மன்னன் நான் வந்தனா ஊர் அலற
கண்ணன் நான் தொட்டனா பூ மலர
என்னென்னென்ன சொல்ல என்ன வெல்ல யாரும் இல்ல
ராஜாதி ராஜன் நான் raw'வான ராவணா

உன்னத்தான் நான் பாத்துக்க நான் இங்க காத்திருக்கேன்
நெஞ்சு ஏங்கிருக்கேன்
உன்ன பாக்க வானத்த தாண்டியும்
வந்து என் காதல காமிப்பேன் நான்-நான்-நான்

என் மூச்சவன், பேச்சவன், பேர் சொல்லும் அழகவன்
எனக்குள்ள கலக்குற oxygen அளவவன்
யார் அவன், யார் அவன் ஊர் சொல்லும் star அவன்
அவன்தான் என்னவனா?

ஓர் அலையவ, கலையவ, அழகிய நிலவவ
நிழலிலும் ஜொலிக்கிற நிரந்தர ஒளியவ
சரியவ, தவறவ, சிரிக்கிற சிரிப்புக்கு அவதான் காரணமா?

ஹே மன்னன் நான் வந்தனா ஊர் அலற
கண்ணன் நான் தொட்டனா பூ மலர
என்னென்னென்ன சொல்ல என்ன வெல்ல யாரும் இல்ல
ராஜாதி ராஜன் நான் raw'வான ராவணா

தொட்டா டேய் பட்டாசா நான் வெடிக்கிற 10,000 वाला, ஹே
சுட்டா டேய் bullet'ah நான் தெறிக்கிற चल तू खोने, साला
I'm just chilling ஹாயா cool'ah, ஆயே ஓ proper style'ah
ஓட்ரா காலி, நான் போட்ற வேலில close
Right'ah, tight'ah குடுக்குறேன் pose

மன்னன் நான் வந்தனா ஊர் அலற
கண்ணன் நான் தொட்டனா பூ மலர
என்னென்னென்ன சொல்ல என்ன வெல்ல யாரும் இல்ல
ராஜாதி ராஜன் நான் raw'வான ராவணா