Thangamani Rathiname (From "Moon Child")

Amrit Ramnath

Длительность: 3:16
Год: 2021
Скачать MP3

Текст песни

தங்கமணி ரத்தினமே தலையாட்டும் சித்திரமே
தங்கமணி ரத்தினமே தலையாட்டும் சித்திரமே
சிங்காரத் தொட்டில்கட்டி சீராட்ட நீ உறங்கு

தத்தித்தத்தி நீ நடப்பாய் தத்தைவாய் முத்துதிர்ப்பாய்

பால்வடியும் பூச்சிரிப்பில் பாராளும் வருங்கலம்மா

கட்டிமுத்தம் தந்திடுவாய் கள்ளத்தனம் புரிந்திடுவாய்

ஆயிலையில் தூங்கும் கண்ணன் தாய்மடியில்  தவழ்ந்தானோ

தாலேலோ லாலேலோ தாலேலோ
சொப்பணமாய் வந்தவனே (தங்கமணி ரத்தினமே )
சுகமாக தூங்கு கண்ணே (தலையாட்டும் சித்திரமே)