Sottu Sotta Remix
Anba, Vicky, Coco Nantha, And Mc Bullet
4:32சொட்டு சொட்டா காதல் விசம் கதிர் சொட்ட சொட்டு சொட்டா காதல் விசம் கதிர் சொட்ட மனச கொண்டு நீ போகுற மானே கேட்டாக்க தருவேன் உசுரயும் தான் என்னுடைய காதல நூலால் அளந்தா பூமிய ரெண்டு முறை சுத்தி சுத்தி வரலாம் மனச கொண்டு நீ போகுற மானே கேட்டாக்க தருவேன் உசுரயும் தான் சொட்டு சொட்டா காதல் விசம் கதிர் சொட்ட சொட்டு சொட்டா காதல் விசம் கதிர் சொட்ட மனச கொண்டு நீ போகுற மானே கேட்டாக்க தருவேன் உசுரயும் தான் தண்ணீரில் மூழ்கி முத்தெடுக்க போனேன் கன்னத்து குழியில முத்தம் எடுத்தேன் ஆலக் கடலின் அதிசியம் தெரிஞ்சும் அலையின் மடியில் தவம் கெடந்தேன் என்க்குதானே பிறவி எடுத்த பிறகு ஏண்டி பிரிஞ்சுப்புட்ட அடி வீணே! அடி வீணே, நீ போகும் பாத என்க்குதானே பிறவி எடுத்த பிறகு ஏண்டி பிரிஞ்சுப்புட்ட மனச கொண்டு நீ போகுற மானே கேட்டாக்க தருவேன் உசுரயும் தான் சொட்டு சொட்டா காதல் விசம் கதிர் சொட்ட சொட்டு சொட்டா காதல் விசம் கதிர் சொட்ட மனச கொண்டு நீ போகுற மானே கேட்டாக்க தருவேன் உசுரயும் தான் என்க்குதானே பிறவி எடுத்த பிறகு ஏண்டி பிரிஞ்சுப்புட்ட என்னுடைய காதல நூலால் அளந்தா பூமிய ரெண்டு முறை சுத்தி சுத்தி வரலாம் மனச கொண்டு நீ போகுற மானே கேட்டாக்க தருவேன் உசுரயும் தான் மனச கொண்டு நீ போகுற மானே கேட்டாக்க தருவேன் உசுரயும் தான் அ-அ-அ அ-அ-அ ஹ-ஹ-ஹ ஹ-ஹ-ஹ