Darling Dambakku (Reprise)

Darling Dambakku (Reprise)

Anirudh Ravichander

Длительность: 4:11
Год: 2014
Скачать MP3

Текст песни

டார்லிங் டம்பக்கு
டார்லிங் டம்பக்கு
டார்லிங் டம்பக்கு
டார்லிங் டம்பக்கு
க்டா க்டா க்டா க்டா

பாவி பயலே
இவ உயிர் மூச்சுல கடை போடுற ஓயாம
ஆவி புகையா
இவ அடி நெஞ்சுல விளையாடுற போகாம
நான் புவியிலதான்
பொறப்பு எடுத்தது ஏன்
அது புரியுதுடா
உன் நினைவுலதான்
குடியிருந்திடத் தான்
என தெரியுதடா (ஆஆஆ)

ஏய் ஆத்தாடி தலகாலு புரியாம
பாத்தேனே உன்ன நானும் தயங்காம
காத்தோட காத்தாக கைகோர்த்து
நடப்பேனே விலகாம

ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
டார்லிங் டம்பக்கு
டார்லிங் டம்பக்கு
டார்லிங் டம்பக்கு
டார்லிங் டம்பக்கு
க்டா க்டா க்டா க்டா

டார்லிங் டம்பக்கு
டார்லிங் டம்பக்கு
டார்லிங் டம்பக்கு
டார்லிங் டம்பக்கு
க்டா க்டா க்டா க்டா

ஹேய் கோடி சென்மம் எடுத்தாலும்
ஒன்ன சேரும் வரம் கேப்பேன் நான்
ஓஹோ ஒஹோ ஒஹோ

ம்ம்ம் ஊரு கண்ணு படுமேன்னு
உசுரோட அடகாப்பேன் நான்
ஓஹோ ஒஹோ ஒஹோ (ஹோய் ஹோய் ஹோய்)

நீருக்குள்ள நிலவாக நனையாம ஒன்ன பாப்பேன் நான்
ஓஹோ ஒஹோ ஒஹோ

ஹேய் கோடை வெயில் அடிச்சாலும்
உடல் வேர்க்க விடமாட்டேன் நான்
ஓஹோ ஒஹோ ஒஹோ

அந்த வானம் வத்தும் வரை
இந்த பூமி சுத்தும் வரை
உன்னை காதல் செஞ்சிடுவேன்
தன்னால

கண்ணில் காட்சி உள்ள வரை
கண்ணை மூடி செல்லும் வரை
உன்னை காத்து வச்சிருப்பேன்
அன்பால ஹா ஹ

ஆத்தாடி தலகாலு புரியாம
பாத்தேனே உன்ன நானும் தயங்காம
காத்தோட காத்தாக கைகோர்த்து
நடப்பேனே விலகாம
ஹேய் ஹேய் ஹே

ராமனுக்கு சீதை
கண்ணனுக்கு ராதை
அடியே மாமனுக்கு ஜோடி நீயடி
ராமனுக்கு சீதை
கண்ணனுக்கு ராதை
அடியே மாமனுக்கு ஜோடி நீயடி (ஹா ஹா)

பாவி பயலே இவ
பாவி பயலே இவ
பாவி பயலே
இவ உயிர் மூச்சுல கடை போடுற

டார்லிங் டம்பக்கு
டார்லிங் டம்பக்கு
டார்லிங் டம்பக்கு
டார்லிங் டம்பக்கு
க்டா க்டா க்டா க்டா
டார்லிங் டம்பக்கு
டார்லிங் டம்பக்கு
டார்லிங் டம்பக்கு
டார்லிங் டம்பக்கு
க்டா க்டா க்டா க்டா