Selfie Pulla
Anirudh Ravichander, Vijay, Sunidhi Chauhan, And Madhan Karky
4:53உயிரே உன் உயிரென நான் இருப்பேன் அன்பே இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன் உயிரே உன் உயிரென நான் இருப்பேன் அன்பே இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன் இதமாய் உன் இதயத்தில் காத்திருப்பேன் கனவே கனவாய் உன் விழிகளைப் பாத்திருப்பேன் தினமே மழையாய் என் மனதினில் நீ விழுந்தாய் விழுந்தாள் ஒரு விதையென நான் எழுந்தேன் உயிரே உன் உயிரென நான் இருப்பேன் அன்பே இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன் விரலுக்கும் இதழுக்கும் பிறந்திடும் இசையென இருவரும் இருப்போம் இடம் பொருள் மறப்போம் உனக்கென எனக்கென முதல் எது முடிவெது எதுவரை இருப்போம் அதுவரை பிறப்போம் யார் நீ யார் நான் வான் நீ மீன் நான் உலகின் கதவை தாழ்திறப்போம் உயிரே மழலை மொழியாய் மகிழ்ந்திருப்போம் உயிரே உன் உயிரென நான் இருப்பேன் அன்பே இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன் உயிரே உன் உயிரென நான் இருப்பேன் அன்பே இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன் இதமாய் உன் இதயத்தில் காத்திருப்பேன் கனவே கனவாய் உன் விழிகளைப் பாத்திருப்பேன் உறவே மழையாய் என் மனதினில் நீ விழுந்தாய் விழுந்தாள் ஒரு விதையென நான் எழுந்தேன் ஆஹா... அன்பே ஆஆ ஹா