Kadhalikka
Vijay Antony, Emcee Jezz, Naresh Iyer, Andrea Jeremiah, And Sharmila
4:37Rainbow திரளில் ஒரு வண்ணம் கூடுதே Mindblow கனவில் புது எண்ணம் மோதுதே Heart'o உருகி சதுரங்கம் ஆடுதே நேற்றோ விலகி புது இன்றும் ஆனதே செவ்வானம் street'ahய் மாறுதே கடிவாளம் போடா காலம் இங்கே ஆட்டம் போடுதே எதிர்காலம் கானல் நீரோடையாய் தோற்றம் காணுதே இனி போகும் தூரமே கண்காணாதே தத்தி தத்தி தாவுடா இது வெற்று தீவடா நீ எட்டுதிக்கும் பாரடா ஒளி வட்டம் தானடா தத்தி தத்தி தாவுடா இது வெற்று தீவடா எட்டுதிக்கும் பாரடா ஒளி வட்டம் தானடா Eye-brow வரிகள் புது அர்த்தம் காணுதே Cobra விழியில் துளி வெட்கம் சூழுதே Highway மலரில் மனம் hi-jack ஆனதே ஐந்தாம் புலனில் ஒரு train'தான் ஓடுதே வெண் மேகம் vaccum ஆனதே தணியாமல் தேடல் தீராதே நான் fortune model'ae அடயாளம் எங்கும் தேடாதே தேகம் statue போலவே ஒரு mocktail மங்கையே இனி நான்தானே தத்தி தத்தி தாவுடா இது வெற்று தீவடா நீ எட்டுதிக்கும் பாரடா ஒளி வட்டம் தானடா தத்தி தத்தி தாவுடா இது வெற்று தீவடா நீ எட்டுதிக்கும் பாரடா ஒளி வட்டம் தானடா தீரட்டும் பாரமே அட துக்கம் எதுக்கு தேடட்டும் google'ae உலகத்தை ஒதுக்கு காயத்தின் வேரிலே துளி ரத்தம் இருக்கு நீ நிற்கும் போதிலே அது முத்தம் எனக்கு அருகில் நீயும் வந்தால் ஏதும் பயம் இல்லை அதை யாருக்கும் நான் சொல்லி கொள்வதில்லை தெரியாமல் நானும் வந்தேன் ஏது எல்லை திறக்காத ஒரு பூட்டும்தான் இருக்காது இனி ஓட்டம்தான் சலிக்காத ஒரு நொடிக்கூட மணி காட்டும் முள்ளில் மாட்டித்தான் திறக்காத ஒரு பூட்டும்தான் இருக்காது இனி ஓட்டம்தான் சலிக்காத ஒரு நொடிக்கூட திரி பற்றி கொண்டால் வெற்றி கொண்டாட்டம்