Villain Yaaru (From "Leo")

Villain Yaaru (From "Leo")

Anirudh Ravichander

Длительность: 3:06
Год: 2023
Скачать MP3

Текст песни

ஒரு முகம் விரட்ட
ஒரு முகம் விரும்ப
ஒரு மனுஷ போர்வையில
மிருகம் வாழுமா சொல்லு
இது யார்

ஒரு கண்ணு கொதிக்குதே
ஒரு கண்ணு அழுகுதே
இதில் எந்த கண்ணுல உண்மை வாழுது
எந்த கண்ணுல மிருகம் வாழுது

ஒரே கேள்விதான் வில்லன் யாருடா
ஒரே கேள்வி வில்லன் யாருடா
ஒத்த கேள்வி வில்லன் யாருடா
மொத்த கேள்வி வில்லன் யாருடா

பதிலில் சொல்லக்கூடும்
இந்த போர் அட இன்று தீருமா
நாளை தீருமா கொன்று தீருமா சொல்லு(சொல்லு)

வில்லன் யாருடா

எது ராட்சசன் எது நல்லவன்
அட கடவுளும் வதங்கள செஞ்சவன்
ஒரு காட்டுல நடு ராத்திரி
கண்கட்டியே ஊரு மாதிரி

புயல் நடுவுல கடல் மடியில
ஒரு ஓரத்தில் கடிக்கிற மாதிரி
பதிலில் தேடுறேன் பதிலில் தேடுறேன்
தடை எல்லாம் தாண்டியும்

ஒரே கேள்விதான் நண்பன் யாருடா
ஒரே கேள்வி நண்பன் யாருடா
ஒத்த கேள்வி நண்பன் யாருடா

மொத்த கேள்வியும் வில்லன் யாருடா
பதில் யார் சொல்லக்கூடும்
இந்த போர் அட இன்று தீருமா
நாளை தீருமா கொண்டரு தீருமா சொல்லு(சொல்லு)

நண்பன் யாருடா

இங்க வில்லன் யாருடா
இங்கே நண்பன் யாருடா
வில்லன் யாருடா
இங்கே நண்பன் யாருடா

வில்லன் யாருடா
ஒரே கேல்விதா நண்பன் யாருடா
ஒரே கேள்வி வில்லன் யாருடா
சொல்லு சொல்லு சொல்லு