Modalasala Manadolage
Anuradha Sriram
4:03நன நான னா நன நான னா நன நான னா னா னா னா னா ஹா….ஆஅ…..ஆஅ….ஆஅ உசுருக்குள் உன் பேர எழுதி வெச்சேன் உன் மூச்சில் என் மூச்ச சேர்த்து தெச்சேன் உன்மேல மட்டும்தான் ஆச வச்சேன் என்கிட்டே என்ன நான் பேச வெச்சேன் உன் பார்வை பட்ட நேரம் நான் வேர் அருந்த போனேன் உன் வேர்வ பட்டதால ஊர் அருந்த போனேனே உசுருக்குள் உன் பேர எழுதி வெச்சேன் உன் மூச்சில் என் மூச்ச சேர்த்து தெச்சேன் ஹோ ஆஆ...ஆஆ...ஆஆஆஆ...ஆஆ நீ எனக்கு போதும் நான் நெறஞ்சு வழியுறேன் பூமி பந்த போல நான் தான சொழலுறேன் நத்த கூட்ட போல நான் உனக்குள் அடங்குறேன் சத்தமின்றி உன்ன நான் முழுசா முழுங்குறேன் குலசாமி போலத்தான் என் முன்னால நிக்குற மரங்கொத்தி போலத்தான் என்ன நீ கொத்துற ஒரு கோழி குஞ்ச போல என்ன பொத்தி வைக்குற இந்த பாவி நெஞ்சுக்குள்ள சிறுவாட சேக்குற வெள்ளந்தி பாசத்த வெல பேச யாருமில்லை உசுருக்குள் உன் பேர எழுதி வெச்சேன் உன் மூச்சில் என் மூச்ச சேர்த்து தெச்சேன் ஹோ ஓ ஹோ ஓ உள்ளங்கை ரேகை உன் பேர சொல்லுதே உள்ளுக்குள்ள வெக்கம் என்னை குத்தி கொல்லுதே உள்ளங்காலு நிழலா என்ன ஒட்ட வெச்சுட்ட உசுர மட்டும் பிச்சு நீ வெளிய நட்டுட்ட ஆகாயம் போல நீ எங்கயும் நிக்குற அப்பப்போ என்ன நீ பூ பூக்க வைக்குற அடி நீயும் நானும் வாழ ஒரு கோவில் கட்டுவேன் உன்ன யாரு தீண்டினாலும் நான் நின்னு வெட்டுவேன் என் சாமி நீதான்டா உன்ன விட்டு போகமாட்டேன் உசுருக்குள் உன் பேர எழுதி வெச்சேன் உன் மூச்சில் என் மூச்ச சேர்த்து தெச்சேன் உன்மேல மட்டும்தான் ஆச வச்சேன் என்கிட்டே என்ன நான் பேச வெச்சேன் உன் பார்வை பட்ட நேரம் நான் வேர் அருந்த போனேன் உன் வேர்வ பட்டதால ஊர் அருந்த போனேனே உசுருக்குள் உன் பேர எழுதி வெச்சேன் உன் மூச்சில் என் மூச்ச சேர்த்து தெச்சேன் ஹோ….ஓ