Hai Rama
Hariharan
6:47ஓலை ஓலை ஓலை ஓலை குடிசையில் ஊசி ஊசி ஊசி ஊசி முனையில ஓலை ஓலை ஓலை ஓலை குடிசையில் ஊசி ஊசி ஊசி ஊசி முனையில ஓலை ஓலை ஓலை ஓலை குடிசையில் ஒட்டகம் வந்திருச்சா அட ஒட்டகம் வந்திருச்சா ஊசி ஊசி ஊசி ஊசி முனையில கப்பலும் வந்திருச்சா அட கப்பலும் வந்திருச்சா மீசை இருக்குது மாமா ஏன் ஆசை இருக்காதா பூத்து கிடக்குது ரோசா ஏன் வாசம் அடிக்காதா பத்திக்கிருச்சு ஏய் பத்திக்கிருச்சு உன் பட்டுச் சட்டையில நெஞ்ச தொறந்து ஒத்திகிடுச்சு ஓலை ஓலை ஓலை(ஹே ) ஓலை குடிசையில்(ஹான்) ஊசி ஊசி ஊசி(ஹான்) ஊசி முனையில(ஹான்) ஓலை ஓலை ஓலை ஓலை குடிசையில் ஒட்டகம் வந்திருச்சா ஊசி ஊசி ஊசி ஊசி முனையில கப்பலும் வந்திருச்சா உ உ ஜிம்முக்கு ஜிம்முக்கு சா ஜிம்முக்கு ஜிம்முக்கு சா ஜிம்முக்கு ஜிம்முக்கு சா ஹே ஹே ஹீ பள்ளியறை போல இருக்கேன் பாடம் படிசிக்குயா பந்தி வச்சி காத்து கிடக்கேன் பசி எடுக்கலையா(சபைக் சபைக் சபைக் ) குண்டுமல்லி பூவ வீசி மலைய சாய்க்கிரியா கொசுவத்தில் உலக தள்ளி மறைக்க பாக்குறியா ஒத்து உழைக்குறேன் நான் தான் அட ஒத்துக்க வேண்டும் நீ தான் கணக்க முடிக்கும் வரைக்கும் நீ கட்டிக்கும் வேட்டி நான்தான் கட்டில் மேல் ஒத்தையிலே சாகதையா காசிக்கு போனாலும் விடமாட்டேன்யா என் இடுப்ப மின்னலும் இடம் புடிக்குது எடுத்துக்கையா பத்திக்கிருச்சு ஏய் பத்திக்கிருச்சு உன் பட்டுச் சட்டையில நெஞ்ச தொறந்து ஒத்திகிடுச்சு ஓலை ஓலை ஓலை ஓலை குடிசையில் ஒட்டகம் வந்திருமா ஆமா ஊசி ஊசி ஊசி ஊசி முனையில கப்பலும் வந்திருமா ஓய் தல தல தலலல சூப்பரோ சூப்பரோ சூப்பரோ சூப்பரோ ஊஒ ஹெஹெஹெ ஊஒ ஹெஹெஹெ வெட்கம் விட்டு விடிய விடிய விவரம் சொல்லட்டுமா வெத்தலை போல் உன்னாக்குல செவந்துகிரட்டுமா(சபைக் சபைக் சபைக் ) எக்குதப்பு நினைப்பெல்லாம் என்கிட்டே நடக்குமா ஏன்டியம்மா கரும்புகிட்ட இரும்பு உருகுமா அள்ளி எடுக்கனும் மாமா உள்ள அனலடிகுது ஆமா அவரகொடி போல் மாமா என்ன வேட்டியில் சுத்தனும் ஆமா செந்தேனே என்மேலதான் சிந்தாதம்மா சேலைக்குள் அடங்கிடாத புயல் நானம்மா ஒன் ஊசி பட்டாசுல உசந்த வானம் உடந்திடுமா பத்திக்கிருச்சு அய்யோ பத்திக்கிருச்சு உன் பட்டுச் சட்டையில நெஞ்ச தொறந்து ஒத்திகிடுச்சு ஓலை ஓலை ஓலை ஓலை குடிசையில் ஒட்டகம் வந்திருச்சா அட ஒட்டகம் வந்திருச்சா ஊசி ஊசி ஊசி ஊசி முனையில கப்பலும் வந்திருச்சா அட கப்பலும் வந்திருச்சா மன்மத கடலில் விழுக நான் இந்திரன் இல்லையம்மா ஹான் ஹான் மந்திரம் போட்டு மயக்க நான் சந்திரன் இல்லையம்மா ஏய் பத்திகிருமா ஏய் பத்திகிருமா இந்த பச்ச தண்ணிதான் தீப்பொறி விழுந்து பத்திகிருமா ஓலை ஓலை ஓலை(ஓ ) ஓலை குடிசையில்(ஓ ) ஊசி ஊசி ஊசி(ஓ ) ஊசி முனையில(ஓ ) ஓலை ஓலை ஓலை(ஆஹ் ) ஓலை குடிசையில்(ஓ ) ஊசி ஊசி ஊசி(ஆஹ் ) ஊசி முனையில(ஓ )