Unnai Naan
Bharadwaj
5:01மனமே நலமா, உந்தன் மாற்றங்கள் நிஜமா புது புது விதமா, ஏதோ வந்ததே சுகமா நீ சொல்லு நடந்தது என்ன எனை மாற்றி போனது என்ன அவளை நான் கண்டுக்கொண்டேன் அங்கே நான் தொலைந்து போனேன் மனமே நலமா, உந்தன் மாற்றங்கள் நிஜமா புது புது விதமா, ஏதோ வந்ததே சுகமா நீ சொல்லு நடந்தது என்ன எனை மாற்றி போனது என்ன அவளை நான் கண்டுக்கொண்டேன் அங்கே நான் தொலைந்து போனேன்