Ayayayoo Aananthamey (Karaoke Version)

Ayayayoo Aananthamey (Karaoke Version)

D. Imman

Длительность: 4:25
Год: 2012
Скачать MP3

Текст песни

அய்யய்யயோ ஆனந்தமே
நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே

நூறு கோடி வானவில்
மாறி மாறி சேருதே
காதல் போடும் தூறலில்
தேகம் மூழ்கி போகுதே

ஏனோ ஒரு ஆசை
வா வா கதை பேச
அய்யய்யோ
அய்யய்யய்யோ
அய்யய்யய்யோ

உன்னை முதல்முறை
கண்ட நொடியினில்
தண்ணிக்குள்ள விழுந்தேன்

அன்று விழுந்தவன்
இன்னும் எழும்பல
மெல்ல மெல்ல கரைந்தேன்

கரை சேர நீயும்
கையில் ஏந்த வா
உயிர் காதலோடு நானும் நீந்தவா

கண்களில் கண்டது பாதி
வரும் கற்பனை தந்தது மீதி
தொடுதே சுடுதே மனதே

அய்யய்யயோ ஆனந்தமே
நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே

ஹே ஹே புள்ள ஹே ஹே புள்ள

கண்கள் இருப்பது
உன்னை ரசித்திட என்று
சொல்ல பிறந்தேன்

கைகள் இருப்பது
தொட்டு அணைத்திட
அள்ளிக் கொள்ள துணிந்தேன்

எதற்காக கால்கள் கேள்வி கேட்கிறேன்
துணை சேர்ந்து போக
தேதி பார்கிறேன்

நெற்றியில் குங்குமம் சூட
இளம் நெஞ்சினில் இன்பமும் கூட
மெதுவா வரவா தரவா

அய்யய்யயோ ஆனந்தமே
நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே

நூறு கோடி வானவில்
மாறி மாறி சேருதே
காதல் போடும் தூறலில்
தேகம் மூழ்கி போகுதே

ஏனோ ஒரு ஆசை
வா வா கதை பேச
அய்யய்யோ