Kooduvittu Koodu (Karaoke)

Kooduvittu Koodu (Karaoke)

D. Imman

Длительность: 4:27
Год: 2016
Скачать MP3

Текст песни

காதல் என்பது நேரச்செலவு
காமம் ஒன்றே உண்மை துறவு

நேசம் பாசம் போலி உறவு
எல்லாம் கடந்து மண்ணில் உளவு

யாருடன் கழிந்தது இரவு
என ஞாபகம் கொள்பவன் மூடன்

அணியும் நாற்றம் கொண்டே
அவளின் பேரை சொல்பவன் போகன்

B O G A N
சே போகா போகன்

கூடு விட்டு கூடு பாஞ்சான்
மேனி விட்டு மேனி மேஞ்சான்
பின்னே போகன் எந்தன் நெஞ்சின்
மேலே சாஞ்சான்

பச்சை திராட்ச்சை தூறல் மேலே
இச்சை மூட்டும் தீயோ கீழே
என்னை நட்ட நடு மையத்திலே சோ்த்தான்

மொத்த பூமியும் மொகத்து ஜோதி
அது போகன் தின்ற மீதி

நேரினில் போகனை காண
அந்த காமனும் கொள்வான் பீதி

விண்ணில் மண்ணில்
எங்கெங்கும் போகன் வில்லா
போகன் வில்லா

B O G A N
சே போகா போகா போகன்
B O G A N
சே போகா போகா போகன்
B O G A N
சே போகா போகா போகன்

காமம் ஒரு கண்
நான் முத்தம் துப்பும் டிராகன்

லிசன் அப்
அன்பும் அறிவும் பண்பும்
கழுதையும் உதவிக்கென்றும் நிற்காது

காதல் இல்லா ஊருக்குள்ளே
தலைவலி மாத்திரை விற்காது

வாங்கும் பொருளின் விலை பட்டை
திருப்பி பாா்ப்பவன் மூடன்

கண்ணில் காணும் பொருள் எல்லாம்
தனதே என்பான் போகன்

தனி ஒருவனுக்குள்ளே
உள்ளே ஒரு பிரபஞ்சமே
மறைஞ்சிருக்குமா

இவன் மனவெளி ரகசியம்
அதை நாசா பேசாதா

கிரகங்களை கை
பந்தாட விரும்பிடுவானே

கருங்குழிக்குள்ளே
சென்று திரும்பிடுவானே

புது புது புதையலை திறந்திடுவானே
முழுவதும் ருசித்ததும் பறந்திடுவானே

விண்ணில் மண்ணில்
எங்கெங்கும் போகன் வில்லா

B O G A N
சே போகா போகா போகன்
B O G A N
சே போகா போகா போகன்

B O G A N
சே போகா போகா போகன்

காமம் ஒரு கண்
நான் முத்தம் துப்பும் டிராகன்

ஹிட் மீ

கூடு விட்டு கூடு பாஞ்சான்
மேனி விட்டு மேனி மேஞ்சான்
பின்னே போகன் எந்தன் நெஞ்சம்
மேலே சாஞ்சான்

பச்சை திராட்ச்சை தூறல் மேலே
இச்சை மூட்டும் தீயோ கீழே
என்னை நட்ட நடு மையத்திலே சோ்த்தான் (லவ்லி)

மொத்த பூமியும் மோகத்து ஜோதி
அது போகன் தின்ற மீதி

நேரினில் போகனை காண
அந்த காமனும் கொள்வான் பீதி

விண்ணில் மண்ணில்
எங்கெங்கும் போகன் வில்லா
போகன் வில்லா

say it again
B O G A N
சே போகா போகா போகன்
B O G A N
சே போகா போகா போகன்

B O G A N
சே போகா போகா போகன்

காமம் ஒரு கண்
நான் முத்தம் துப்பும் டிராகன்

வாழ பிறந்தவன் போகன்
எல்லாம் ஆள பிறந்தவன் போகன்