Odi Odi Vilayada
D. Imman
4:03ஜில்லாவோ திண்டுக்கல்லு சின்னாளப் பட்டி பக்கஞ் சொல்லு நம்ம சிலுக்குவார்பட்டி சிங்கம் செம்பு கலக்காத தங்கம் அது வச்சிருப்பதோ வருத்தப்படாத வாலிபர் சங்கம் அண்ணன் அன்புக்கு அன்னை தெரசா அறிவுக்கு அப்துல் கலாம் அடக்கத்துல நெல்சன் மண்டேலா அடடடடடா நம்ம போஸ் பாண்டி அண்ணன் கொடுத்த ஐந்நூற ஆமா 5 லட்சமா நினைச்சுக்கிட்டு ஆமா நம்ம அல்லி நகரத்து அடிய கொஞ்சம் அடிச்சுத்தான் காட்டுவோமா ஊர காக்க உண்டான சங்கம் உயிர கொடுக்க உருவான சங்கம் இல்ல இது இல்ல நாங்க எல்லாரும் விளையாட்டுப் புள்ள வருத்தப்படாத வாலிபர் சங்கம் இவங்க வருத்தப்படாத வாலிபர் சங்கம் நீதி நேர்மை காக்கின்ற சங்கம் நெஞ்ச நிமித்தி போராடும் சங்கம் இல்ல இது இல்ல இதுக்கு மேல நான் என்னத்த சொல்ல வருத்தப்படாத வாலிபர் சங்கம் இவங்க வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஆழந்தெரியாம காலவச்சு அடியும் சரிக்கிடுவோம் ஏய் ஊரு நடுவால பேனர் வச்சு பட்டய கிளப்பிருவோம் போர வழி போவோம் பெரும் புள்ளிய போல தான் வாழ்வோம் கண்ட இடத்துல பந்தல போடுவோம் காசு பணத்துக்கு சண்டைய போடுவோம் சண்டை நடக்கையில் கெட்டைய போடுவோம் சங்கடி சாக்குல ஆட்டைய போடுவோம் நாங்க அடுக்கு மொழியில் வசனம் பேசுவோம் அழகு பொண்ணுனா கவித சொல்லுவோம் எனைஞ்ச காதல பிறிக்க என்னுவோம் எங்கல நாங்களே புகழ்ந்துதள்ளுவோம் நாங்க செம வாலு செய்யும் சேட்டைக்கு கிடையாது ரூலு சொந்த வீட்டுக்கே அடங்காத ஆளு வருத்தப்படாத வாலிபர் சங்கம் இங்கரு இவங்க வருத்தப்படாத வாலிபர் சங்கம் கொன்றுவேன் பாத்துக்க மோதும் புலியா கலந்தடிப்போம் மொறச்ச பயந்துருவோம் நேரந் தெரியாம தூங்கிருவோம் மோதும் புலியாக லந்தடிப்போம் மொறச்ச பயந்துருவோம் நேரந் தெரியாம தூங்கிருவோம் நிறைய பேசிருவோம் வெயிலடிக்குது, மழையடிக்குது அலையடிக்குது, புயலடிக்குது பர பரக்குது குரு குருக்குது பருவப் பொண்ணுன்னா ஷாக் அடிக்குது ஏங்க கொடி பறக்குது, வெடி வெடிக்குது குலுங்க குலுங்க கிளி சிரிக்குது பறையடிக்குது, தவுலடிக்குது மனசுக்குலாற மணியடிக்குது நாங்க செம வாலு செய்யும் சேட்டைக்கு கிடையாது ரூலு சொந்த வீட்டுக்கே அடங்காத ஆளு வருத்தப்படாத வாலிபர் சங்கம் அடியே காந்தா இவங்க வருத்தப்படாத வாலிபர் சங்கம் இனிமே எல்லாம் அப்படித்தான் ஆஆஆ