Senjitaley (From "Remo")

Senjitaley (From "Remo")

Anirudh Ravichander

Длительность: 4:12
Год: 2016
Скачать MP3

Текст песни

போறபோக்கில் ஒரு look'ahவுட்டு என்ன செஞ்சிட்டாளே, என்ன செஞ்சிட்டாளே
பாரபட்ச்சம் பாக்காமகூட வச்சு செஞ்சிட்டாளே
First'u look'ah வச்சி பொக்குன்னுதான் ஒண்ணு வச்சிட்டாளே, ஒண்ணு வச்சிட்டாளே
Love'u book'u ஒண்ணு நெஞ்சுக்குள்ள open செஞ்சிட்டாளே

ஓரப்பார்வையாள என்ன செஞ்சிட்டாளே
என்ன செஞ்சிட்டாளே, என்ன செஞ்சிட்டாளே
காதல் அம்புவுட்டு என்ன செஞ்சிட்டாளே
என்ன செஞ்சிட்டாளே, வச்சு செஞ்சிட்டா

எனக்கு நீ easy'ahதான் வேணா பேசி-பேசி correct பண்ணுவேன் நானா
தொல்ல பண்ணி அலையாம திரியாம கிடைக்கிற காதலே வேணா-வேணா
எனக்கு உன் ஜாதகமும் வேணா உங்கோப்பா அம்மா சம்மதமும் வேணா
உனக்குன்னுதான் சேத்துவச்ச சொத்து சொகம் எதுவுமே வேணாமா வேணா-வேணா

உள்ளம் திண்டாடுதே உன்ன கொண்டாடுதே
உன்ன பாக்க-பாக்க-பாக்க மனம் தள்ளாடுதே
உள்ளம் திண்டாடுதே என்ன பந்தாடுதே
உன்ன தேடி-தேடி-தேடி நெஞ்சு அள்ளாடுதே

உள்ளம் திண்டாடுதே உன்ன கொண்டாடுதே
உன்ன பாக்க-பாக்க-பாக்க மனம் தள்ளாடுதே
உள்ளம் திண்டாடுதே என்ன பந்தாடுதே
உன்ன தேடி-தேடி-தேடி நெஞ்சு அள்ளாடுதே

ஹே இருட்டு room'முல LED light'ah போட்டுட்டா
த-த-த-த தள்ளி-தள்ளி ஓட்டும் என்னோட வண்டில petrol'ah ஊத்திட்டா
பொண்ணுங்கல பாத்ததும் பம்மிபோய் பதுங்குன என்னத்தான்
ப-ப-ப-ப பப்பரப்பானு பல்ல காட்டவச்சு பக்காவா மாத்திட்டா

எனக்குன்னு இறங்குன தேவத
உனக்குன்னு பொறந்தவன் நான்
இருவது வருஷமா இதுக்குன்னே
தெருவெல்லாம் திரிஞ்சவன்தான்

But இருந்தாலும்
எனக்கு நீ easy'ahதான் வேணா பேசி-பேசி correct பண்ணுவேன் நானா
தொல்ல பண்ணி அலையாம திரியாம கிடைக்கிற காதலே வேணா-வேணா
எனக்கு உன் ஜாதகமும் வேணா உங்கோப்பா அம்மா சம்மதமும் வேணா
உனக்குன்னுதான் சேத்துவச்ச சொத்து சொகம் எதுவுமே வேணாமா வேணா-வேணா

போறபோக்கில் ஒரு look'ahவுட்டு என்ன செஞ்சிட்டாளே, என்ன செஞ்சிட்டாளே
பாரபட்ச்சம் பாக்காமகூட வச்சு செஞ்சிட்டாளே
First'u look'ah வச்சி பொக்குன்னுதான் ஒண்ணு வச்சிட்டாளே, ஒண்ணு வச்சிட்டாளே
Love'u book'u ஒண்ணு நெஞ்சுக்குள்ள open செஞ்சிட்டாளே

ஓரப்பார்வையாள என்ன செஞ்சிட்டாளே
என்ன செஞ்சிட்டாளே, என்ன செஞ்சிட்டாளே
காதல் அம்புவுட்டு என்ன செஞ்சிட்டாளே
என்ன செஞ்சிட்டாளே, வச்சு செஞ்சிட்டா

உள்ளம் திண்டாடுதே உன்ன கொண்டாடுதே
உன்ன பாக்க-பாக்க-பாக்க மனம் தள்ளாடுதே
உள்ளம் திண்டாடுதே என்ன பந்தாடுதே
உன்ன தேடி-தேடி-தேடி நெஞ்சு அள்ளாடுதே

உள்ளம் திண்டாடுதே உன்ன கொண்டாடுதே
உன்ன பாக்க-பாக்க-பாக்க மனம் தள்ளாடுதே
உள்ளம் திண்டாடுதே என்ன பந்தாடுதே
உன்ன தேடி-தேடி-தேடி நெஞ்சு அள்ளாடுதே

என்ன செஞ்சிட்டாளே, என்ன செஞ்சிட்டா-செஞ்சிட்டா, என்ன செஞ்சிட்டா-செஞ்சிட்டா
என்ன செஞ்சிட்டாளே, வச்சு செஞ்சிட்டா-செஞ்சிட்டா, வச்சு செஞ்சிட்டா-செஞ்சிட்டா
என்ன செஞ்சிட்டாளே, என்ன செஞ்சிட்டா-செஞ்சிட்டா, என்ன செஞ்சிட்டா-செஞ்சிட்டா
என்ன செஞ்சிட்டாளே, வச்சு செஞ்சிட்டா-செஞ்சிட்டா, வச்சு செஞ்சிட்டா-செஞ்சிட்டா
வச்சு செஞ்சிட்டாளே